Kumaaran Kodukkappattar in D♯ Scale
D#குமாரன் கொடுக்கப்பட்டார்A#கைத்தட்டி பாடிடுவோFmம்G#இயேசு பிறந்துவிட்டார்A#7மகிழ்ந்துக் கொண்டாடிடுவோம்D#
--குமாரன்
D#பரலோகில் உனக்கொரு இடமுண்GடுCmஎன்றவர் பிD#றந்திட இடமில்லையேFmA#7இதயத்தை அவருக்கு திறந்திFmடுA#உன்னோடு போஜனம் பண்ணிடுவார்D#
--குமாரன்
D#அதிசயமானவர் ஆலோசனைG CmD#கர்த்தர் வல்லமையுடையவரேFmA#7சமாதான காரணம் சகலமுFmம்A#படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார்D#
--குமாரன்
D#வார்த்தையாய் இருந்தவர் மாம்Gசமாய்Cmஉலகிலே ஜீவனைD# அளிக்க வந்தார்FmA#7ஜீவனை அளித்தவர் ஆவியாய்FmA#இதயத்தில் வாசம் செய்திடுவார்D#
--குமாரன்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom