Kulappangal Thaevaiyillai in F♯ Scale
F#என் தேவைகளை நீர் பார்C#த்துக்கொள்வீர்D#mஅழைத்தவர் நீரல்லவோC#G#mகலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்C#குழப்பங்கள் தேவையில்லைF#
F#குழப்பங்கள் தேவையில்லைBD#mமன பாரங்கள் தேவைA#mயில்லை x 2C#G#mஎன் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைC#அனுதினம் நாடிடுவேன் x 2F#
F#துவக்கத்தை கொடுத்தது நீரேன்D#mறு சென்னாC#ல்C#முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2F#F#7Bகஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும்C#முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2 F# F#7
F#குழப்பங்கள் தேவையில்லைBD#mமன பாரங்கள் தேவைA#mயில்லை x 2C#G#mஎன் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைC#அனுதினம் நாடிடுவேன் x 2F#
F#கலக்கங்கள் நெருக்கங்கள் என்D#m வாழ்வில்C# வந்தாலும்C#புது வழி திறந்து நீர் நடத்திடுவீF#ரே xF#7 2Bவாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும்C#தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2F#F#7
F#குழப்பங்கள் தேவையில்லைBD#mமன பாரங்கள் தேவைA#mயில்லை x 2C#G#mஎன் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தைC#அனுதினம் நாடிடுவேன் x 2F#
F#என் தேவைகளை நீர் பார்C#த்துக்கொள்வீர்D#mஅழைத்தவர் நீரல்லவோC#G#mகலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்C#குழப்பங்கள் தேவையில்லைF#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom