Konndaaduvom Naam in G♯ Scale
G#mகொண்டாடுவோம் நாம் கொண்டாடுC#mவோம்F#D#mபண்டிகைகள் நாம் கொண்Eடாடுவோம்G#mG#mஎக்காளம் ஊதி ஏEழு நாட்களும்D#7யேகோவா தேவனைக் கொண்டாடுவோEம்G#m
G#mபலிகள் செலுத்தி D#mபரிசுத்தர் சமூகத்தில்C#mபாடிக் கொண்டாடுவோம்BC#mதீயவன் Eநடுவில் வருவதில்லைG#mEகர்த்தரோ ஜெF#யம் எடுத்தார்G#m – நம்
F#அகமகிழ்வோம் அக்களிப்போம்EC#mஆனந்த சத்தமிடுவோம்D#7
G#mநல்லவர் கர்த்தர்D#m கிருபையுள்ளவர்C#mஎன்று நாம் உயர்த்திடுவோBம்C#mகர்த்தரின் மகிமை மேகEம் போலG#mEஇறங்கட்டும் இந்F#நாளிலேG#m... அகமகிழ்வோம்
G#mஅசைக்க முடியா கூD#mடாரமாவோம்C#mஅமைதியின் இல்லமாவோம்B
C#mநோயாளி என்று சொல்Eவதில்லைG#mEகுற்றங்கள் F#நீங்கியதேG#m... அகமகிழ்வோம்
G#mஇஸ்ரவேல் ஜனத்துக்கு தேD#mவன் தந்தC#mபிரமாணம் இதுதானேBC#mஎகிப்து தேசம் விட்டு புEறப்படும்போG#mதுEகட்டளையாய் கொடுF#த்தார்G#m... அகமகிழ்வோம்
G#mபழைய புளித்த மாD#mவை அகற்றிC#mதூக்கி எறிந்திடுBவோம்C#mதுர்க்குணம் பொல்லாப்பு தவிEர்த்திடுவோG#mம்Eஅசுத்தம் அF#கற்றிடுவோம்G#m... அகமகிழ்வோம்
G#mஎல்லாம் முடிந்த்து D#m என்று இரட்சகர்C#mமுழங்கினார் சிலுவையிலேBC#mசாவுக்கு அதிபதி சாEத்தானைG#mEசாவாலே வென்F#றுவிட்டார்G#m... அகமகிழ்வோம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom