Kaniyilum Athimathuram in D♯ Scale
D#mகனியிலும் அதிமதுரம்D#mஇயேசுவின் நாமம்F#மனிதரில் பேரின்பம்D#m அது நளத்D#mதைலத்திலும் விF#லையுயர்ந்தF#உடைந்திட்ட நறுமணம்A#mஊற்றுண்ட பரிD#mமளம் – 2
D#mமணம் வீசும் கமழ் கொண்டD#mவாசனை தைலம்D#mஆசையுடன் F#முகர்ந்த பொற்பாதமே – 2D#mF#நாசியில் சுவாசமுள்ள மனுசர்கள் யாவருD#mம்F#நேசித்து D#mசுவாசிக்கும் உயிர் மூச்சென் ஏசுவேD#mகந்த வர்க்கம் நளத் தைலம்F#லீபனோனின் வாசனை வீசும்G#வெள்ளை போளம் பரிமளமேD#mD#mசாரோனின் ரோஜா A#mபள்ளத்F#தின் லீலிG#mD#mஉள்ளத்தின் நேC#சர் என்F# அன்பு தேவன்D#m– கனியிலும்
D#mகன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போலD#mவாசனை வீசிடுF#ம் லீலி புஷ்பமே – D#m2F#கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல –D#m 2F#அங்கமோ இந்D#mதிர நீலD#mஇரத்தினம் இழைத்த பிரகாசம் – 2D#mகால்கள் பொன் ஆதாரD#mவெள்ளை கல்தூண்கள்F#ரூபம் லீபனோனின் கேதுரு போலG#பாலின் கழுவின் அழகுD#m கண்கள்D#mமதுரம் ஆனவA#mர் இனிமைF# ஆனவர்G#mD#mஇவரே எந்C#தன் பிரிF#யமானவர் D#m– கனியிலும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom