Kalvaari Anpai in E♭ Scale
Ebகல்வாரி அன்பை எண்ணிடும் வேளைBbகண்கள் கலங்கிடுதேFmகர்த்தா உம் பாடுகள் இDbப்போதும் நினைத்தால்Bbநெஞ்சம் நெகிழ்ந்திடுEbதே [2]
Ebகெத்சாமனே பூங்காவிAbலேFmகதறி அழும் ஓசைEb....[2]Ebஎத்திசை அன்புதொAbனிக்கின்றதேBbஎந்தன் மனம் திகைGmக்கின்றதேCmFmகண்கள் கலBbங்கிடுதேEb....– கல்வாரி
Ebஎன்னையும் உம்மைப்Abபோல் மாற்றிடவேFmஉன் ஜீவன் தந்தீரன்றோ Eb[2]Ebஎன் தலை தரை மட்டும் தாழ்த்Abதுகின்றேன்Bbதந்து விட்டேன் அன்Gmபு கரங்களிலேCmFmஏற்று என்Bbறும் நடத்Ebதும்.- கல்வாரி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom