Jepavaelai Emakkaanantham in C♯ Scale
C#mஜெபவேளை எமக்காF#னந்தம் C#mC#mஜெபவேளை எமக்காF#னந்தம் C#mC#mஎன்றும் ஜெபமில்லா ஜெயமிG#7ல்லைEஜெபம் எங்கள் ஜெC#mயமேC#mஇருள் சூழ்ந்த வனம் போன்றC#mஇருண்ட கெத்செமனேயில்C#mஇறுதி வேளையில் ஜெபித்தீர் F# -G#இரத்தC#mவேர்வையும் பெருமூச்சும் பெருகிடவேF#அந்த இரவெல்லாம் ஜெபித்G#தீரையா-இந்C#த—ஜெபவேளை
C#mமறுரூப மலைமீதில் தரிசனG#ம் கொடுத்துF#C#mஉம் மகிமையை அளித்தீரையாG#C#mஅன்று போல உம் தரிசனம் எமக்கருளும்F#எங்கள் அருமை ஆண்டவர் இயேG#சையாC#—ஜெபவேளை
C#mசரீரமோ பெலவீனம்C#mஆவியோ உயிர்ப்பிக்கும்C#mசலிப்பின்றி ஜெபித்திடுவோG#ம்C#mஅந்தி சந்தி மத்தியானத்தில் ஜெபித்திடவேF#நல்ல அருள் ஆவி வரம் G#தாருமேC#—ஜெபவேளை
C#mஉயர் கர்மேல் மலை மீதுC#mஜெபித்திடும் எலியா போல்C#mதுயருற்ற மகள் அன்னாள் போல்G#C#mதாசன் தானியேல் எனும் பக்தர் பலர்F#ஜெபித்த அந்த தனி ஜெப வரம் G#தாருமேC#—ஜெபவேளை
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom