Irakkangalin Thakappan Yesu in F♯ Scale
F#mஇரக்கங்களின் தகEப்பன் இயேF#mசுDஇன்றே உனக்கற்புEதம் செய்வார்F#mC#mநீ கலங்காதே நீ திDகையாதேDஉன் கEண்ணீர்கள் துடைக்கப்படும்C#C#mநீ கலங்காதே நீ திDகையாதேDஉன் கEண்ணீர்கள் துடைக்கப்படும்F#m
F#mதிரளான ஜனங்கலைக் கண்டார்Bmமனதுருகி நோய்கள் நீக்கினாF#mர்Bmஐந்து அப்பங்கள் ஏந்தி Eஆசீர்வதித்தார்Dஅனைவரையும் போஷித்Eது அனுப்பிF#mனார்Aவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்Bmஎல்லாம் செய்ய வல்லவர் F#m– நீ கலங்காதே
F#mவிதவையின் கண்ணீரைக் கண்டார்Bmமனதுருகி அழாதே என்றாF#mர்Bmகிட்ட வந்து பாடையைத் தொட்Eடார்Dமரித்தவன் உட்Eகார்ந்து பேF#mசினான்Aவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்Bmஎல்லாம் செய்ய வல்லவர் F#m– நீ கலங்காதே
F#mமுப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேBmபடுத்திருந்த மகனைத் தேடிச் சென்F#mறார்Bmபடுக்கையை எடுத்துக் கொண்டு நடக்Eகச் செய்தார்E(இனி) பாவDஞ்செய்யாதேE என்று எச்சரித்F#mதார்Aவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்Bmஎல்லாம் செய்ய வல்லவர் F#m– நீ கலங்காதே
F#mதொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்Bmமனதுருகி ஓடிச் செF#mன்றார்Bmகழுத்தைக் கட்டி முத்தங்கள் கொEடுத்தார்Dகொழுத்த கன்று அடித்Eதுக் கொண்டாடினாF#mர்Aவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்Bmஎல்லாம் செய்ய வல்லவர் F#m– நீ கலங்காதே
F#mபுயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டுBmகடலின் மேல் நடந்தே வந்தாF#mர்Bmபயப்படாதிருங்கள் என்று தேEற்றினார்Dபடகில் ஏறி பெருEங்காற்றை அமர்த்F#mதினார்Aவாழ்கிறார் இயேசு வாழ்கிறார்Bmஎல்லாம் செய்ய வல்லவர் F#m– நீ கலங்காதே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom