Eththanai Koti Nanmaikal in C♯ Scale
C#mஎத்தனை கோடி நன்மைகள்G#mஎந்தன் வாழ்வில் நீர் செய்ததைC#mஎப்படிச் சொல்லிப்A பாடுவேன்C#m –C#mஎன் தேவா
C#mஉளையான பாவச் சேற்றில்Eஉழன்று கிடந்த என்னைC#mதூக்கிய விதG#mம்தனை நினைAத்தேன்C#mபாழான நிலத்G#mதினிலும்G#mஊளையிடும் குழிதனிலும்C#mகண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டுC#mதாங்கி நடந்தின விதம்தனை நினைத்து– எத்தனைக் கோடி
C#mகனவீனமான என்னைEகனவானாய் மாற்றும்படிC#mகனமான சிலுவைG#mயை சுமந்தீர்AC#mகலவாரி சிலுG#mவையிலே இரத்தம்G#mசிந்தி எனை மீட்டுC#mநித்திய மகிமைக்கு முத்திரை தந்துC#mஉத்தமரே உம் மகிமையை நினைத்து– எத்தனைக் கோடி
C#mஒரு தந்தையைப் போல தோளின் மேலேEசுமந்து சென்றதைச் சொல்லவாC#mஒரு தாயைப் போல மார்போடென்னைC#mஅணைத்துக் கொண்டதைச் சொல்லவா –G#m என்C#mகண்ணிரை மாற்றினதைச் சொல்லவாC#mகவலை மாற்றினதைச் சொல்லவாC#mஎத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்C#mஅத்தனை நாவுகள் உமைC#mதுதித்தாலும் போதாது என் தேவாC#mஅப்பா உம் கிருபையை எண்ணிப்G#mபாடுவேன் என் நாதாC#m– எத்தனை கோடி
C#mசப்தஸ்வரங்கள் முழங்கட்டும்Eமேள தாளங்கள் ஒலிக்கட்டும்Aகீதவாத்தியங்கள் இசைக்கட்டும்C#mபரிசுத்தவான்கள் பாடட்டும்G#mபரலோக ராஜ்யம் திறக்கட்டும்C#mபரலோக ராஜ்யம் திறக்கட்டும்– எத்தனைக் கோடி
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom