Enathu Manavaalanae in D♯ Scale
D#எனது மணவாளனே என் இதய ஏக்கமேG#A#7G#இனியவரே இயேசையாD#A#7உம்மைத் தான் தேடுகிறேன்D# நான்A#7உம்மைத் தான் நேசிக்கிறேD#ன்.D#1. உம் நாமம் சொG#ல்லச் சொல்ல என்D#A#sus4உள்ளமெல்லாம்G# துள்ளுA#தையாD#G#உம் அன்பைப் பாடப் பாடD#இதயமெல்லாம் A#7இனிக்D#குதையா என்.2. உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே நான்.3. என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உகந்தனவாய் இருப்பதாக உமக்கு.4. அழகெல்லாம் அற்றுப் போகும் உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா.5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகநான் நடக்கும் பாதையெல்லாம்உகந்தனவாய் இருப்பதாக
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom