En Meetparae Ummai in F♯ Scale
F#என் மீட்பரே உம்மைD#mD#mதினமும் பாடி போG#mற்றுவேன்G#mதுதிகள் பாC#டுவேன்F#நல்லவர் நீரேF#உம் அன்பால் என்னையேF#7F#7உம் பிள்ளை ஆக்கினீர்BC#மாறாதே என் நேசரே உம் அன்புF#
F#என் பாவங்கள் சாபங்கள் போக்கA#mF#7உம் இBரத்ததை சிந்தினீரேD#mஉழுத நிலம் போல உந்தன்G#சரீரமும் ஆகினாரேC#F#முள் கிரீடம் சிரசினில் ஏற்A#mறுF#7சிலுவை மரம்B சுமந்துD#mஉம் இரத்ததால் மீட்படைந்தேனேA#mC#உம் பாதம் பணிந்திடுவேன்F#
F#கலங்காதே நெஞ்G#mசமே உன்C#கல்வாரி நாதனைD#mமகிழ்வோடு போற்G#mறி பாடுC#மாறாத எம் இயேசுவைF#
F#நீர் கல்வாரி மாமலைA#mயின் மீதுF#7Bசிலுவை மரத்தினிலேD#mஅனாதைப்போல் தொங்கின போதும்A#mG#நீர் என்னை மறக்கவில்C#லைF#F#உன் அன்புக்கு ஈடு A#mஇணை ஏதுF#7Bஎன் உள்ளம் கவர்ந்தவரேD#mஉன் அன்பின் கயிற்றாலே என்னைA#mG#mஉம் மந்C#தையில் இழுத்துக் கொண்டீர்F#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom