🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar Uyirotirukkaiyilae in B Scale

கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,
மித்திரனே, சுகபத்திரமருளும். − என்
…என் மீட்பர்
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர், சற்குருநாதன்;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.
…என் மீட்பர்
ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்
மோட்சவழி, சத்யம், ஜீவனும் அவரே.
…என் மீட்பர்
போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
பொல்லான் அம்புகளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும்,
அன்பு மிகும் பேரின்ப மெனக்/கருளும்
…என் மீட்பர்

கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்,
Kavalaikal Theerppaar, Kannnneer Thutaippaar,
கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்
Kataisi Mattung Kaividaathiruppaar
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
Pavamanippalippaar, Paakkiyang Koduppaar,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்.
Parama Pathaviyinul Entanai Eduppaar.

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
En Meetpar Uyirotirukkaiyilae Enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.
Kenna Kuraivunndu? Nee Sol, Manamae.

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
Ennuyir Meetkavae Thannuyir Koduththor,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
Ennotirukkavae Elunthirunthor
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,
Vinnnula Kuyarnthor, Unnathanj Siranthor,
மித்திரனே, சுகபத்திரமருளும். − என்
Miththiranae, Sukapaththiramarulum. − En
...என் மீட்பர்
...en Meetpar

பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
Paavamo, Maranamo, Narakamo, Paeyo,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
Payanthu Nadungida Jeyanj Siranthor,
சாபமே தீர்த்தோர், சற்குருநாதன்;
Saapamae Theerththor, Sarkurunaathan;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.
Sanjalaminiyaen? Nenjamae, Makilaay.
...என் மீட்பர்
...en Meetpar

ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
Aasi Seythiduvaar, Arulmika Alippaar,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
Amparan Thanilenakkaay Jepippaar
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்
Mosamae Maraippaar, Munnamae Nadappaar
மோட்சவழி, சத்யம், ஜீவனும் அவரே.
Motchavali, Sathyam, Jeevanum Avarae.
...என் மீட்பர்
...en Meetpar

போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,
Ponathu Pokattum, Puvi Vasai Paesattum,
பொல்லான் அம்புகளெய்திடட்டும்,
Pollaan Ampukaleythidattum,
ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும்,
Aanathu Aakattum, Arul Malai Peythidum,
அன்பு மிகும் பேரின்ப மெனக்/கருளும்
Anpu Mikum Paerinpa Menak/karulum
...என் மீட்பர்
...en Meetpar


En Meetpar Uyirotirukkaiyilae Chords Keyboard

kavalaikal Theerppaar, kannnneer Thutaippaar,
kataisi Mattung Kaividaathiruppaar
pavamanippalippaar, paakkiyang Koduppaar,
parama Pathaviyinul Entanai Eduppaar.

en Meetpar Uyirotirukkaiyilae Enak
kenna Kuraivunndu? Nee Sol, Manamae.

ennuyir Meetkavae Thannuyir Koduththor,
ennotirukkavae Elunthirunthor
vinnnula Kuyarnthor, Unnathanj Siranthor,
miththiranae, Sukapaththiramarulum. − En
...en Meetpar

paavamo, Maranamo, Narakamo, Paeyo,
payanthu Nadungida Jeyanj Siranthor,
saapamae Theerththor, sarkurunaathan;
sanjalaminiyaen? Nenjsamae, Makilaay.
...en Meetpar

aasi Seythiduvaar, Arulmika Alippaar,
amparan Thanilenakkaay jepippaar
mosamae Maraippaar, Munnamae Nadappaar
motchavali, Sathyam, Jeevanum Avarae.
...en Meetpar

ponathu Pokattum, Puvi Vasai Paesattum,
pollaan Ampukaleythidattum,
aanathu Aakattum, Arul Malai Peythidum,
anpu Mikum Paerinpa Menak/karulum
...en Meetpar


En Meetpar Uyirotirukkaiyilae Chords Guitar


En Meetpar Uyirotirukkaiyilae Chords for Keyboard, Guitar and Piano

En Meetpar Uyirotirukkaiyilae Chords in B Scale

En Meetpar Uyirodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே Lyrics
தமிழ்