Allaelooyaa En Aaththumaa in D♯ Scale
D#அல்லேலூயா என் ஆத்துமாD#7கர்த்தரைத் துதிக்கிG#றதுG#அல்லேலூயா என் ஆவியும்FmA#கர்த்தரால் களிக்கிறD#துD#அல்லேலூயா அல்C#லேலூயா அல்D#லேலூயாD#அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூC#யா -- 2D#G#7அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாG#7அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா --
A#அல்லேலூயா அல்லேலூயா D#A#அல்லேலூயா அல்லேலூயா --D#
D#ஒளியோடு வானத்தை திரைபோல் விரித்தேD#மேல் வீடுகளையே தண்ணீரால் பரவிG#7மேகங்களை உமது ரதமாக மாற்றிG#7காற்றினும்டைய செட்டை மேல்D#செல்லுவீர் செல்லுவீர்D#உமது தூதரை காற்றுகளாகவும்D#ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றிG#7பூமி ஒரு போதும் அசையாதபடிக்குG#7ஆதாரங்கள் மேல் அதைA#ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர்D#வானத்திலிருந்து தண்ணீர் இரைத்துD#ஜீவன்களுக் கெல்லாம் தாகத்தை தீரித்துG#7நதிகளின் கரைகளில் மரங்கள் வளாத்துG#7பறவைகள் அதன் மேல் பாடச்A#செய்கிறீர் செய்கிறீர்
D#மனிதர்களுக்கு பயிர்கள் முளைக்கD#மிருகங்களுக்கு புல்லும் வளரG#7வனங்களில் கேதுரு மரங்கள் உயரG#7குருவிகளுக்கு கூடுகள்A#அமைத்திட்டீர் அமைத்திட்டீர்D#உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும்D#கன்மலைக் குழிகள குழிமுயல்களுக்கும்G#7தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும்G#7அடைக்கலமாக அமைத்துக்A#காத்திட்டீர் காத்திட்டீர்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom