Alaikkirar Yesu in F Scale
Fஅழைக்கிறர்Dm இயேசு உன்னைGmயுத்தம் செய்ய அழைக்கிறர்Cஅழைக்கிறர் மீDmட்பர் உன்னைC7இரத்தம் சிந்Fத அழைக்கிறர்
Bbமரணமோ ஜீவனோ நாசமோ FமோசமோGmபட்டயமோ பட்டினியோ ஓன்றுஞ்Fசெய்யாதேBbதுன்பமோ தொல்லையோ ஆளுகையோF வல்லமையோGmநடப்பதோ வருவதோ அன்பை மாFற்றதோ– அழைக்கிறர்
Fதலை முடிக்கு கணக்கு வைக்கும் தேவன் அவர்Fகண்மணி போல் கருத்துடனே காத்திGmடுவார்Cஇரத்தசாட்சி ஸ்தேவான் போல் உன்னையவர்C7முற்றும் மாற்ற இன்று உன்னை அழைக்கிFன்றர்– மரணமோ
Fதிறப்பின் வாயில் நிற்க்கத்தக்க மனிதன் யாயேFஎன்று தேடும் தேவனை நீ சந்Gmதிப்பாயாCஎன் காரியம் நிறைவேற செல்பவன் யார்C7என்று கேட்கும் தேவன் உன்னை அழைக்Fகின்றர்– மரணமோ
Fநல்ல போர் சேவகனாய் தீங்கடையFநல்ல ஓர் போராட்டம் நடத்GmதியேCஓட்டம் முடித்து நற்பரிசாம் நித்தியC7ஜீவ கிரீடம் பெற்றிடவே அFழைக்கின்றர்– மரணமோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom