Akkini Irakkum Thaevaa in F♯ Scale
F#mஅக்கினி இறக்கும் தேவாEஆவியை பொழியும் இறைவாDஅருள்மார ஊற்றும் தேவாC#வரங்கள் அருளும் இறைவாF#mவல்லமை பொழிந்திடுமே
Eபெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும்Dமரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும்C#7எரிந்து பிரகாரிக்கும் விளக்காய் திகழF#mஎங்களை உருவாக்கும்
F#mஎலியாவின் வல்லமை எங்கேEஎலிசாவின் வல்லமை எங்கேEஉம் சீடர் கிரியை எBmங்கேC#7இரட்டிப்பாய் வரம் தாருமேF#m
F#mஉடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டுEதுணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டுDஉறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டுC#7பிடுங்கவும், இடிக்கவும்,Bm அழிக்கவும்C#7கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும்F#m
F#mஎழுப்புதல் தாமதம் ஏன்Eஎங்கும் எதிர்ப்புகள் ஏன்Eஇறங்கியே கிரியை செBmய்யும்C#7வெற்றியின் கொடி ஏற்றும்F#m—- உடலுண்டு
F#mநான் தேவனின் மனுஷனென்றுல்Eவானத்தின் அக்கினி இறக்கும்Eஇயேசுவே தெய்வம் என்றுBmC#7தேசமும் ஏற்க செய்யுF#mம்—- உடலுண்டு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom