Aelaelo Entu Sonnaalae in C♯ Scale
C#mஏலேலோ என்று சொன்னாலேEEஎங்க மக்க Bஅயிலேசா போடறாC#mங்கய்யாC#mஏன்னா ஏசப்Bபா எங்க படகில் உண்டுC#mC#mஅதனால்Bஎங்களுக்கு பயமே இல்லை ஐயாC#mC#mஏலேலோ ... அயிலசாBஏலேலோ ... அயிலசாAஏலேலோ ... அயிலசா– 3G#ஏலேலோ .... ஏலோயாC#m
C#mஅலை வந்து மோதினாலும்C#mகவலையே இல்லையேG#Aபுயல் வந்து அடிச்சாலும்Bபயமே இல்லையேC#mG#தண்ணீரில் நடந்த கால்கள்G#என்னோடு பயணம் செய்யும்G#இயேசு என்C#mனோடுண்டுC#mஎனக்கினி பயமே இல்லை– ஏலேலோ
C#mஇரவெல்லாம் இரைதேடிC#mவிரயமானாலும்G#Aகரையினில் இயேசு நிற்கBகலக்கம் இல்லையேC#mG#தட்டினில் தூங்கும் தெய்வம்G#பட்டினியாய் விட்டு விடாரேG#கொட்டு கொட்டி பாடிC#mடுவேன்C#mகுறைவை நான் மறந்திடுவேன்– ஏலேலோ
C#mவெள்ளம் போல் சாத்தான்C#mஎதிரி வந்தாலுG#ம்Aவல்ல நல்ல தேவன் உண்டுBகலக்கமில்லையேC#mG#அக்கினியில் நடந்த கால்கள்G#அன்போடு வழி நடத்தும்G#இயேசு என்C#mனோடுண்டுC#mஎனக்கினி பயமில்லை– ஏலேலோ
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom