Aathi Antham Anaiththumaana in D♯ Scale
D#mஆதி அந்தம் அனைத்துமான உலக ஜோதியே!A#7A#7ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே!D#mD#mஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே!A#7A#7பாதம் சரண் பற்றி நினம் பரம் ஜோதியே!D#m
D#mவந்தருள்வீரேC# காத்தருள்வீரேBBதூய்மை பெறவே அருA#7ள் ஈந்திடுவீரேD#m
D#mபாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகாA#7A#7பாரில் மக்கள் வாழ்வை காக்கும் யோக நாயகாD#mD#mபக்தர் போற்றிப் பாடிப் புகழும் கருணை நாயகாA#7A#7பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா (வD#mந்த)...வந்தருள்வீரே
D#mபாரில் வாழ்வை மாற்ற வந்த ஞான குருபராA#7A#7பாரில் மனித பிறவி கொண்ட தெய்வ குரபராD#mD#mபாடுபட்டு தன்னை ஈந்த கருணை குருபராA#7A#7பாவம் போக்கி என்னை மீட்ட தேவ குருபரா (வந்தD#m)...வந்தருள்வீரே
D#mநற்கனிகள் தந்து காக்கும் தூய நாயகாA#7A#7ஏற்றவரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகாD#mD#mஆறவாழியில் நடக்கச் செய்யும் அருள் நாயகாA#7A#7பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா (வந்D#mத)...வந்தருள்வீரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom