Aananthamae Paramaananthamae Yesu in F♯ Scale
F#mஆனந்தமே பரமானந்தAமே இயேசுBmஅண்ணலை அண்டினோர்க்காந்தமேC#mF#mF#mஞான இரட்சகரென்A பாவம் மன்Dனித்ததால்Bmஆனேன் அவருக்குள் ஆனந்தமேC#m)F#m
F#mஇந்தப் புவி ஒரு சொந்Aதமல்லவென்றுBmஇயேசு என் நேசா மொழிந்C#mதனரேF#mF#mஇக்கட்டு துAன்பமும் இயேசுவின் தொண்டDர்க்குBmஇங்கேயே பங்காய் கிடைத்C#mதிடினும்F#m—ஆனந்தமே
F#mகர்த்தாவே நீர் எந்தன் Aகாருண்ய கோட்டையேBmகாரணமின்றி கலங்கேC#mனே யான்F#mF#mவிசுவாச பேழைAயில் மேலோகம்D வந்திடBmமேவியே சுக்கான் பிடிC#mத்திடுமேF#m—ஆனந்தமே
F#mஎன்னுள்ளமே உன்னில் சஞ்சலம்A ஏன் வீணாய்Bmகண்ணீரின் பள்ளத்தாக்C#mகல்லோ இதுF#mF#mசீயோன் நகரத்திAல் சீக்கிரம் செDன்று நாம்Bmஜெயகீதம் பாடி மகிழ்C#mந்திடலாம்F#m—ஆனந்தமே
F#mகூடார வாசிகளாகுAம் நமக்கிங்குBmவீடென்றும் நாடென்றும் சொல்லலாC#mமோF#mF#mகைவேலையல்லாத Aவீடொன்றை மேDலேBmதான் செய்வேன் எனச்சொல்லி போகலையோC#mF#m—ஆனந்தமே
F#mதுன்பங்கள் தொல்லை இடுக்Aகண் இடர் இவைBmதொண்டர் எமை அண்டி வந்திடினுC#mம்F#mF#mசொல்லி முடியாதA ஆறுதல் கிருபையைDBmதுன்பத்தினூடே அனுப்C#mபிடுவார்F#m—ஆனந்தமே
F#mஇயேசுவே சீக்கிரம் இத்Aதரை வாருமேன்Bmஏழை வெகுவாய் கலங்குகிC#mறேன்F#mF#mஎன் நேசர் தம்Aமுக ஜோதியேDதேயல்லாம்Bmஇன்பம் தரும் பொருள் ஏதமில்C#mலைF#m—ஆனந்தமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom