Aananthamae Paramaananthamae Yesu in D♯ Scale
D#mஆனந்தமே பரமானந்தF#மே இயேசுG#mஅண்ணலை அண்டினோர்க்காந்தமேA#mD#mD#mஞான இரட்சகரென்F# பாவம் மன்Bனித்ததால்G#mஆனேன் அவருக்குள் ஆனந்தமேA#m)D#m
D#mஇந்தப் புவி ஒரு சொந்F#தமல்லவென்றுG#mஇயேசு என் நேசா மொழிந்A#mதனரேD#mD#mஇக்கட்டு துF#ன்பமும் இயேசுவின் தொண்டBர்க்குG#mஇங்கேயே பங்காய் கிடைத்A#mதிடினும்D#m—ஆனந்தமே
D#mகர்த்தாவே நீர் எந்தன் F#காருண்ய கோட்டையேG#mகாரணமின்றி கலங்கேA#mனே யான்D#mD#mவிசுவாச பேழைF#யில் மேலோகம்B வந்திடG#mமேவியே சுக்கான் பிடிA#mத்திடுமேD#m—ஆனந்தமே
D#mஎன்னுள்ளமே உன்னில் சஞ்சலம்F# ஏன் வீணாய்G#mகண்ணீரின் பள்ளத்தாக்A#mகல்லோ இதுD#mD#mசீயோன் நகரத்திF#ல் சீக்கிரம் செBன்று நாம்G#mஜெயகீதம் பாடி மகிழ்A#mந்திடலாம்D#m—ஆனந்தமே
D#mகூடார வாசிகளாகுF#ம் நமக்கிங்குG#mவீடென்றும் நாடென்றும் சொல்லலாA#mமோD#mD#mகைவேலையல்லாத F#வீடொன்றை மேBலேG#mதான் செய்வேன் எனச்சொல்லி போகலையோA#mD#m—ஆனந்தமே
D#mதுன்பங்கள் தொல்லை இடுக்F#கண் இடர் இவைG#mதொண்டர் எமை அண்டி வந்திடினுA#mம்D#mD#mசொல்லி முடியாதF# ஆறுதல் கிருபையைBG#mதுன்பத்தினூடே அனுப்A#mபிடுவார்D#m—ஆனந்தமே
D#mஇயேசுவே சீக்கிரம் இத்F#தரை வாருமேன்G#mஏழை வெகுவாய் கலங்குகிA#mறேன்D#mD#mஎன் நேசர் தம்F#முக ஜோதியேBதேயல்லாம்G#mஇன்பம் தரும் பொருள் ஏதமில்A#mலைD#m—ஆனந்தமே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom