Aachcharyamae! Athisayamae in C♯ Scale
C#ஆச்சர்யமே! அதிசயமேF#F#ஆண்டவர் செயல்கள் ஆதிD#m பக்G#தரிடம்C#
C#செங்கடல் இரண்டாய் பிA#mரிந்து போக D#mF#சொந்த ஜனங்களை நடத்தினாG#ரேC#C#இஸ்ரவேலின் துF#திகளாலேD#mஈன எரிகோ வீழ்ந்G#ததுவேC#...ஆச்சர்யமே!
C#ஏழு மடங்கு A#mஎரி நெருப்பில்D#mF#ஏழை தம் தாசருடன் G#நடந்தார்C#C#தானியேலை F#சிங்கக் கெபியில்D#mதூதன் துணையாய் காத்தனG#ரேC#...ஆச்சர்யமே!
C#பனிமழையை நிறுA#mத்தினாரேD#mF#பக்தன் எலியா தன் வாக்G#கினாலேC#C#யோசுவாவின் வாF#ர்த்தையாலேD#mஏகும் சூரியன் நிG#ன்றதுவேC#...ஆச்சர்யமே!
C#மதிலைத் தாண்டி சேA#mனைக்குள் பாயும்D#mF#மாபெலன் தேவனிடம் G#அடைந்தான்C#C#வீழ்த்தினானே F# கோலியாத்தைD#mவீரன் தாவீது கல்G# எறிந்தேC#...ஆச்சர்யமே!
C#நம் முற்பிதாக்கள் A#m நம்பின தேD#mவன்F#நேற்றும் இன்றும் என்G#றும் மாறிடாரேC#C#தம்மை நோக்கி வேF#ண்டும் போதுD#mதாங்கி நம்மை ஆதரிG#ப்பார்C#....ஆச்சர்யமே!
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom