Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9

Revelation 9:20 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 9:20
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை;

Tamil Easy Reading Version
பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்).

Thiru Viviliam
அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சிய மனிதர்கள் தங்கள் செயல்களை விட்டு மனம் மாறவில்லை. பேய்களையும் பொன், வெள்ளி, வெண்கலம், கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும் வணங்குவதை அவர்கள் விட்டுவிடவில்லை.

Roman Transliteration
Appatiyirunthum, antha vaathaikalaal kollappadaatha matta manusharkal paeykalaiyum, pon velli sempu kalmaram enpavaikalaal seyyappattavaikalaayum kaanavum kaetkavum nadakkavumaattathavaikalaayumirukkira vikkirakangalaiyum vanangaathapatikkuth thangal kaikalin kiriyaikalai vittu mananthirumpavumillai;

Revelation 9:20 in Other Translations

King James Version (KJV)
And the rest of the men which were not killed by these plagues yet repented not of the works of their hands, that they should not worship devils, and idols of gold, and silver, and brass, and stone, and of wood: which neither can see, nor hear, nor walk:

American Standard Version (ASV)
And the rest of mankind, who were not killed with these plagues, repented not of the works of their hands, that they should not worship demons, and the idols of gold, and of silver, and of brass, and of stone, and of wood; which can neither see, nor hear, nor walk:

Bible in Basic English (BBE)
And the rest of the people, who were not put to death by these evils, were not turned from the works of their hands, but went on giving worship to evil spirits, and images of gold and silver and brass and stone and wood which have no power of seeing or hearing or walking:

Darby English Bible (DBY)
And the rest of men who were not killed with these plagues repented not of the works of their hands, that they should not worship demons, and the golden and silver and brazen and stone and wooden idols, which can neither see nor hear nor walk.

World English Bible (WEB)
The rest of mankind, who were not killed with these plagues, didn't repent of the works of their hands, that they wouldn't worship demons, and the idols of gold, and of silver, and of brass, and of stone, and of wood; which can neither see, nor hear, nor walk.

Young's Literal Translation (YLT)
and the rest of men, who were not killed in these plagues, neither did reform from the works of their hands, that they may not bow before the demons, and idols, those of gold, and those of silver, and those of brass, and those of stone, and those of wood, that are neither able to see, nor to hear, nor to walk,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:20

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;

And the rest of the men which were not killed by these plagues yet repented not of the works of their hands, that they should not worship devils, and idols of gold, and silver, and brass, and stone, and of wood: which neither can see, nor hear, nor walk:

And Καὶ kai kay
the οἱ ho oh
rest λοιποὶ loipoi loo-POO
the τῶν ho oh
of men ἀνθρώπων anthrōpos AN-throh-pose
which οἳ hos ose
not οὐκ ou oo
were killed ἀπεκτάνθησαν apokteinō ah-poke-TEE-noh
by ἐν en ane
ταῖς ho oh
plagues πληγαῖς plēgē play-GAY
these ταύταις houtos OO-tose
yet not οὔτε oute OO-tay
repented μετενόησαν metanoeō may-ta-noh-A-oh
of ἐκ ek ake
the τῶν ho oh
works ἔργων ergon ARE-gone
τῶν ho oh
hands, χειρῶν cheir heer
of their αὐτῶν autos af-TOSE
that ἵνα hina EE-na
not μὴ may
they should worship προσκυνήσωσιν proskyneō prose-kyoo-NAY-oh
τὰ ho oh
devils, δαιμόνια daimonion thay-MOH-nee-one
and καὶ kai kay
idols εἴδωλα eidōlon EE-thoh-lone
τὰ ho oh
of gold, χρυσᾶ chryseos HRYOO-say-ose
and καὶ kai kay
τὰ ho oh
silver, ἀργυρᾶ argyreos ar-GYOO-ray-ose
and καὶ kai kay
τὰ ho oh
brass, χαλκᾶ chalkeos HAHL-kay-ose
and καὶ kai kay
τὰ ho oh
stone, λίθινα lithinos LEE-thee-nose
and καὶ kai kay
τὰ ho oh
of wood: ξύλινα xylinos KSYOO-lee-nose
which hos ose
neither οὔτε oute OO-tay
see, βλέπειν blepō VLAY-poh
can δύναται dynamai THYOO-na-may
nor οὔτε oute OO-tay
hear, ἀκούειν akouō ah-KOO-oh
nor οὔτε oute OO-tay
walk: περιπατεῖν peripateō pay-ree-pa-TAY-oh



Read Full Chapter : Revelation 9