எரேமியா 22
Jeremiah 22:23 in Tamil
எரேமியா 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
Tamil Indian Revised Version
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளை பெற்றெடுப்பவளைப்போல வாதையும் உனக்கு வரும்போது, நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாக இருப்பாய்
Tamil Easy Reading Version
“அரசனே, நீ கேதுரு மரங்களாலான உனது வீட்டில் உயரமான மலையின்மேல் வாழ்கிறாய். நீ ஏறக்குறைய அம்மரங்கள் இருந்த லீபனோனில் இருப்பதுபோல் உள்ளாய். நீ உனது பெரிய வீட்டில் மலையின்மேல் பாதுகாப்பாக இருப்பதாய் நினைக்கிறாய். ஆனால் உனது தண்டனை வரும்போது நீ புலம்புவாய். நீ பிரசவிக்கும் பெண்ணைப் போன்று பெரும் வேதனையில் இருப்பாய்.”
Thiru Viviliam
⁽லெபனோனில் குடிகொண்டுள்ள நீ,␢ கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ,␢ பேறுகால வேதனை போன்ற␢ துன்பம் வரும்போது,␢ எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?⁾
Roman Transliteration
Leepanonil vaasamaayirunthu, kaethurumarangalil koodukattikkonntirukkiravalae, vaethanaikalum pillaipperaுkiravalukkoththa vaathaiyum unakku varukaiyil nee evvalavu parithapikkappadaththakkavalaayiruppaay!
Jeremiah 22:23 in Other Translations
King James Version (KJV)
O inhabitant of Lebanon, that makest thy nest in the cedars, how gracious shalt thou be when pangs come upon thee, the pain as of a woman in travail!
American Standard Version (ASV)
O inhabitant of Lebanon, that makest thy nest in the cedars, how greatly to be pitied shalt thou be when pangs come upon thee, the pain as of a woman in travail!
Bible in Basic English (BBE)
O you who are living in Lebanon, making your living-place in the cedars, how greatly to be pitied will you be when pains come on you, as on a woman in childbirth!
Darby English Bible (DBY)
Thou inhabitress of Lebanon, that makest thy nest in the cedars, how pitiful shalt thou be when pangs come upon thee, pain as of a woman in travail!
World English Bible (WEB)
Inhabitant of Lebanon, who makes your nest in the cedars, how greatly to be pitied shall you be when pangs come on you, the pain as of a woman in travail!
Young's Literal Translation (YLT)
O dweller in Lebanon, making a nest among cedars, How gracious hast thou been when pangs come to thee, Pain -- as of a travailing woman.
எரேமியா Jeremiah 22:23
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
O inhabitant of Lebanon, that makest thy nest in the cedars, how gracious shalt thou be when pangs come upon thee, the pain as of a woman in travail!| O inhabitant | יֹשַׁבְתְּ֙י | yāšab | ya-SHAHV |
| of Lebanon, | בַּלְּבָנ֔וֹן | lĕbānôn | leh-va-NONE |
| that makest thy nest | מְקֻנַּ֖נְתְּי | qānan | ka-NAHN |
| in the cedars, | בָּֽאֲרָזִ֑ים | ʾerez | eh-REZ |
| how | מַה | mâ | ma |
| gracious | נֵּחַנְתְּ֙ | ḥānan | ha-NAHN |
| come | בְּבֹא | bôʾ | boh |
| לָ֣ךְ | |||
| shalt thou be when pangs | חֲבָלִ֔ים | ḥebel | heh-VEL |
| upon thee, the pain | חִ֖יל | ḥîl | heel |
| as of a woman in travail! | כַּיֹּלֵדָֽה׃ | yālad | ya-LAHD |
Read Full Chapter : Jeremiah 22