1கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,Then said the LORD unto me, Though Moses and Samuel stood before me, yet my mind could not be toward this people: cast them out of my sight, and let them go forth.
2எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.And it shall come to pass, if they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith the LORD; Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for the captivity, to the captivity.
3கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.And I will appoint over them four kinds, saith the LORD: the sword to slay, and the dogs to tear, and the fowls of the heaven, and the beasts of the earth, to devour and destroy.
4எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லார ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.And I will cause them to be removed into all kingdoms of the earth, because of Manasseh the son of Hezekiah king of Judah, for that which he did in Jerusalem.
5எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்?For who shall have pity upon thee, O Jerusalem? or who shall bemoan thee? or who shall go aside to ask how thou doest?
6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.Thou hast forsaken me, saith the LORD, thou art gone backward: therefore will I stretch out my hand against thee, and destroy thee; I am weary with repenting.
7தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.And I will fan them with a fan in the gates of the land; I will bereave them of children, I will destroy my people since they return not from their ways.
8கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.Their widows are increased to me above the sand of the seas: I have brought upon them against the mother of the young men a spoiler at noonday: I have caused him to fall upon it suddenly, and terrors upon the city.
9ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.She that hath borne seven languisheth: she hath given up the ghost; her sun is gone down while it was yet day: she hath been ashamed and confounded: and the residue of them will I deliver to the sword before their enemies, saith the LORD.
10என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.Woe is me, my mother, that thou hast borne me a man of strife and a man of contention to the whole earth! I have neither lent on usury, nor men have lent to me on usury; yet every one of them doth curse me.
11உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாக சொல்லுகிறேன்.The LORD said, Verily it shall be well with thy remnant; verily I will cause the enemy to entreat thee well in the time of evil and in the time of affliction.
12வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?Shall iron break the northern iron and the steel?
13உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.Thy substance and thy treasures will I give to the spoil without price, and that for all thy sins, even in all thy borders.
14நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.And I will make thee to pass with thine enemies into a land which thou knowest not: for a fire is kindled in mine anger, which shall burn upon you.
15கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடையமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.O LORD, thou knowest: remember me, and visit me, and revenge me of my persecutors; take me not away in thy longsuffering: know that for thy sake I have suffered rebuke.
16உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.Thy words were found, and I did eat them; and thy word was unto me the joy and rejoicing of mine heart: for I am called by thy name, O LORD God of hosts.
17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.I sat not in the assembly of the mockers, nor rejoiced; I sat alone because of thy hand: for thou hast filled me with indignation.
18என் நோவு நித்தியகாலமாகவும் என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?Why is my pain perpetual, and my wound incurable, which refuseth to be healed? wilt thou be altogether unto me as a liar, and as waters that fail?
19இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.Therefore thus saith the LORD, If thou return, then will I bring thee again, and thou shalt stand before me: and if thou take forth the precious from the vile, thou shalt be as my mouth: let them return unto thee; but return not thou unto them.
20உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.And I will make thee unto this people a fenced brasen wall: and they shall fight against thee, but they shall not prevail against thee: for I am with thee to save thee and to deliver thee, saith the LORD.
21நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.
1Karththar ennai Nnokki: Mosesyum saamuvaelum en mukaththukku munpaaka nintalum, en manam intha janangal patchamaaych saaraathu, ivarkal en mukaththaivittup purappattuppokumpati ivarkalaith thuraththividu,Then said the LORD unto me, Though Moses and Samuel stood before me, yet my mind could not be toward this people: cast them out of my sight, and let them go forth.
2Engae purappattupponom entu ivarkalaik kaettal, nee avarkalai Nnokki: saavukku aethuvaanavarkal saavukkum, pattayaththukku aethuvaanavarkal pattayaththukkum, panjaththukku aethuvaanavarkal panjaththukkum, siraiyiruppukku aethuvaanavarkal siraiyiruppukkum naeraayp pokavaenndum entu Karththar uraikkiraar entu sollu.And it shall come to pass, if they say unto thee, Whither shall we go forth? then thou shalt tell them, Thus saith the LORD; Such as are for death, to death; and such as are for the sword, to the sword; and such as are for the famine, to the famine; and such as are for the captivity, to the captivity.
3Kontupodap pattayamum, pitiththu ilukka naaykalum, patchiththu alikka aakaayaththup paravaikalum, poomiyin mirukangalum aakiya naankuvithamaana vaathaikalai naan avarkalmael varak kattalaiyiduvaen entu Karththar sollukiraar.And I will appoint over them four kinds, saith the LORD: the sword to slay, and the dogs to tear, and the fowls of the heaven, and the beasts of the earth, to devour and destroy.
4Esekkiyaavin kumaaranum, yoothaavin raajaavumaakiya manaase erusalaemil seythavaikalinimiththam avarkalaip poomiyilulla ellaara raajyangalilum alaiyappannnuvaen.And I will cause them to be removed into all kingdoms of the earth, because of Manasseh the son of Hezekiah king of Judah, for that which he did in Jerusalem.
5Erusalaemae, yaar unmael iranguvaarkal? Yaar unmael parithapippaarkal? Yaar unnidaththirkuth thirumpi, un sukaseythiyai visaarippaarkal?For who shall have pity upon thee, O Jerusalem? or who shall bemoan thee? or who shall go aside to ask how thou doest?
6Nee ennaivittup pinvaangipponaay, aakaiyaal en kaiyai unakku virothamaay neetti, unnai alippaen; naan poraுththup poraுththu ilaiththupponaen entu Karththar sollukiraar.Thou hast forsaken me, saith the LORD, thou art gone backward: therefore will I stretch out my hand against thee, and destroy thee; I am weary with repenting.
7Thaesaththin vaasalkalil avarkalaith thoottaுkkootaiyaal thoottippoduvaen; en janangal thangal valikalaivittuth thirumpaathapatiyinaal naan avarkalaip pillaikal attavarkalaakki alippaen.And I will fan them with a fan in the gates of the land; I will bereave them of children, I will destroy my people since they return not from their ways.
8Kadarkarai manalaippaarkkilum athika vithavaikal avarkalil unndaayiruppaarkal; pattappakalilae paalaakkukiravanaith thaayinmaelum pillaikalinmaelum varappannnuvaen; avarkalmael pattanaththin kalakaththaiyum payangarangalaiyum vilappannnuvaen.Their widows are increased to me above the sand of the seas: I have brought upon them against the mother of the young men a spoiler at noonday: I have caused him to fall upon it suddenly, and terrors upon the city.
9Aelu pillaikalaip pettaval kalaiththuppokiraal; aval than piraananai vittuvittal; innum pakalaayirukkaiyil avalutaiya sooriyan asthamiththathu; vetkamum ilachchaைyum atainthaal; avarkalil meethiyaakiravarkalaiyo avarkalutaiya saththurukkalukku munpaakap pattayaththukku oppukkoduppaen entu Karththar sollukiraar.She that hath borne seven languisheth: she hath given up the ghost; her sun is gone down while it was yet day: she hath been ashamed and confounded: and the residue of them will I deliver to the sword before their enemies, saith the LORD.
10En thaayae, thaesaththukkellaam valakkukkum vaathukkum ullaanavanaayirukkumpati ennai nee pettaாyae; aiyo! Naan avarkalukku vattikkuk koduththathumillai, avarkal enakku vattikkuk koduththathumillai; aanaalum, ellaarum ennaich sapikkiraarkal.Woe is me, my mother, that thou hast borne me a man of strife and a man of contention to the whole earth! I have neither lent on usury, nor men have lent to me on usury; yet every one of them doth curse me.
11Unnil meethiyaayiruppavarkal nanmaiyataivaarkal; theengin kaalaththilum nerukkaththin kaalaththilum unakkaaka naan saththuruvukku ethirppattu, unakkuch sakaayanjaெyvaen entu meyyaaka sollukiraேn.The LORD said, Verily it shall be well with thy remnant; verily I will cause the enemy to entreat thee well in the time of evil and in the time of affliction.
12Vadakkaeyirunthu varum irumpaiyum vennkalaththaiyum irumpu noraுkkumo?Shall iron break the northern iron and the steel?
13Unnutaiya ellaap paavangalinimiththamum, unnutaiya ellaa ellaikalilum, naan un aasthiyaiyum, un pokkishangalaiyum kirayamillaamal sooraiyiduvippaen.Thy substance and thy treasures will I give to the spoil without price, and that for all thy sins, even in all thy borders.
14Nee ariyaatha thaesaththil un saththurukkal vasamaaka naan unnaith thaanntippokap pannnuvaen; ungalmael eriyappokira akkini en kopaththilae moonndathu entu Karththar sonnaar.And I will make thee to pass with thine enemies into a land which thou knowest not: for a fire is kindled in mine anger, which shall burn upon you.
15Karththaavae, neer athai ariveer; thaevareer ennai ninaiththu ennai visaariththu, ennaith thunpappaduththukiravarkalukku ennimiththam neethiyaich sarikkattum; ummutaiya neetiyaporaுmaiyinimiththam ennai vaarikkollaathirum; naan ummutaiyamiththam ninthaiyaich sakikkiraேn entu ariyum.O LORD, thou knowest: remember me, and visit me, and revenge me of my persecutors; take me not away in thy longsuffering: know that for thy sake I have suffered rebuke.
16Ummutaiya vaarththaikal kitaiththavudanae avaikalai utkonntaen; ummutaiya vaarththaikal enakkuch santhoshamum, en iruthayaththukku makilchchiyumaayirunthathu; senaikalin thaevanaakiya karththaavae, ummutaiya naamam enakkuth tharikkappattirukkirathu.Thy words were found, and I did eat them; and thy word was unto me the joy and rejoicing of mine heart: for I am called by thy name, O LORD God of hosts.
17Naan pariyaasakkaararutaiya koottaththil utkaarnthu kalikoornthathillai; umathu karaththinimiththam thaniththu utkaarnthaen; salippinaal ennai nirappineer.I sat not in the assembly of the mockers, nor rejoiced; I sat alone because of thy hand: for thou hast filled me with indignation.
18En Nnovu niththiyakaalamaakavum en kaayam aaraatha kotiya punnnnaakavum iruppaanaen? Neer enakku nampappadaatha oottaைppolavum, vattippokira jalaththaippolavum iruppeero?Why is my pain perpetual, and my wound incurable, which refuseth to be healed? wilt thou be altogether unto me as a liar, and as waters that fail?
19Ithinimiththam nee thirumpinaal naan unnaith thirumpach seerppaduththuvaen; en mukaththukkumunpaaka nilaiththumiruppaay; nee theelppaanathinintu vilaiyaerappettathaip piriththeduththaal, en vaaypoliruppaay; nee avarkalidaththil thirumpaamal, avarkal unnidaththil thirumpuvaarkalaaka entu Karththar sollukiraar.Therefore thus saith the LORD, If thou return, then will I bring thee again, and thou shalt stand before me: and if thou take forth the precious from the vile, thou shalt be as my mouth: let them return unto thee; but return not thou unto them.
20Unnai intha janaththukku ethirae arannaana vennkala alangamaakkuvaen; avarkal unakku virothamaaka yuththampannnuvaarkal, aanaalum unnai maerkollamaattarkal; unnai iratchippatharkaakavum, unnaith thappuvippatharkaakavum naan unnudanae irukkiraேn entu Karththar sollukiraar.And I will make thee unto this people a fenced brasen wall: and they shall fight against thee, but they shall not prevail against thee: for I am with thee to save thee and to deliver thee, saith the LORD.
21Naan unnaip pollaathavarkalin kaikkuth thappuviththu, unnaip palavantharin kaikku neengalaakki viduvippaen enkiraar.And I will deliver thee out of the hand of the wicked, and I will redeem thee out of the hand of the terrible.