Bible

எரேமியா 15

Jeremiah 15:8 in Tamil

தமிழ்

எரேமியா 15:8
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன்.

Tamil Easy Reading Version
பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள். கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள். மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன். யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான். நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன். மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.

Thiru Viviliam
⁽கடற்கரை மணலைவிட அவர்களின்␢ கைம்பெண்களின் எண்ணிக்கையை␢ மிகுதியாக்கினேன்;␢ இளைஞர்களின் அன்னையருக்கு␢ எதிராகக் கொலைஞனைப்␢ பட்டப்பகலில் கூட்டி வந்தேன்;␢ திடீரென அவள் துயரும் திகிலும்␢ அடையச் செய்தேன்;⁾

Roman Transliteration
Kadarkarai manalaippaarkkilum athika vithavaikal avarkalil unndaayiruppaarkal; pattappakalilae paalaakkukiravanaith thaayinmaelum pillaikalinmaelum varappannnuvaen; avarkalmael pattanaththin kalakaththaiyum payangarangalaiyum vilappannnuvaen.

Jeremiah 15:8 in Other Translations

King James Version (KJV)
Their widows are increased to me above the sand of the seas: I have brought upon them against the mother of the young men a spoiler at noonday: I have caused him to fall upon it suddenly, and terrors upon the city.

American Standard Version (ASV)
Their widows are increased to me above the sand of the seas; I have brought upon them against the mother of the young men a destroyer at noonday: I have caused anguish and terrors to fall upon her suddenly.

Bible in Basic English (BBE)
I have let their widows be increased in number more than the sand of the seas: I have sent against them, against the mother and the young men, one who makes waste in the heat of the day, causing pain and fears to come on her suddenly.

Darby English Bible (DBY)
Their widows are increased to me more than the sand of the seas; I have brought upon them, against the mother of the young men, a spoiler at noonday; I have caused anguish and terror to fall upon her suddenly.

World English Bible (WEB)
Their widows are increased to me above the sand of the seas; I have brought on them against the mother of the young men a destroyer at noonday: I have caused anguish and terrors to fall on her suddenly.

Young's Literal Translation (YLT)
Its widows have been more to Me than the sand of the seas, I brought in to them -- against the mother -- A young man -- a spoiler -- at noon. I caused to fall upon her suddenly, wrath and trouble.

எரேமியா Jeremiah 15:8

கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.

Their widows are increased to me above the sand of the seas: I have brought upon them against the mother of the young men a spoiler at noonday: I have caused him to fall upon it suddenly, and terrors upon the city.

are increased עָֽצְמוּ ʿāṣam ah-TSAHM
לִ֤י
Their widows אַלְמְנוֹתָו֙ ʾalmānâ al-ma-NA
to me above the sand מֵח֣וֹל ḥôl hole
of the seas: יַמִּ֔ים yām yahm
I have brought הֵבֵ֨אתִי bôʾ boh
לָהֶ֥ם hēm hame
upon them against עַל ʿal al
the mother אֵ֛ם ʾēm ame
of the young men בָּח֖וּר bāḥûr ba-HOOR
a spoiler שֹׁדֵ֣ד šādad sha-DAHD
at noonday: בַּֽצָּהֳרָ֑יִם ṣōhar tsoh-HAHR
I have caused to fall הִפַּ֤לְתִּי nāpal na-FAHL
upon עָלֶ֙יהָ֙ ʿal al
it suddenly, פִּתְאֹ֔ם pitʾôm peet-OME
upon the city. עִ֖יר ʿîr eer
and terrors וּבֶהָלֽוֹת׃ behālâ beh-ha-LA



Read Full Chapter : Jeremiah 15