2 இராஜாக்கள் 13
2 Kings 13:3 in Tamil
2 இராஜாக்கள் 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலர்களின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
Tamil Easy Reading Version
அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் அரசன் ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.
Thiru Viviliam
எனவே, ஆண்டவருக்கு இஸ்ரயேல்மீது சினம்மூள அவர்களைச் சிரியா மன்னன் அசாவேலின் கையிலும் அசாவேலின் மகன் பெனதாதின் கையிலும் நீண்டநாள் விட்டுவிட்டார்.
Roman Transliteration
Aakaiyaal karththarukku isravaelinmael kopamoonndu, avarkalaich seeriyaavin raajaavaakiya aasakaelin kaiyilum aasakaelin kumaaranaakiya penaathaaththin kaiyilum annaatkalilellaam oppukkoduththaar.
2 Kings 13:3 in Other Translations
King James Version (KJV)
And the anger of the LORD was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Benhadad the son of Hazael, all their days.
American Standard Version (ASV)
And the anger of Jehovah was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Benhadad the son of Hazael, continually.
Bible in Basic English (BBE)
So the wrath of the Lord was burning against Israel, and he gave them up into the power of Hazael, king of Aram, and into the power of Ben-hadad, the son of Hazael, again and again.
Darby English Bible (DBY)
And the anger of Jehovah was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Ben-Hadad the son of Hazael, all those days.
Webster's Bible (WBT)
And the anger of the LORD was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Ben-hadad the son of Hazael, all their days.
World English Bible (WEB)
The anger of Yahweh was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Benhadad the son of Hazael, continually.
Young's Literal Translation (YLT)
and the anger of Jehovah burneth against Israel, and He giveth them into the hand of Hazael king of Aram, and into the hand of Ben-Hadad son of Hazael, all the days.
2 இராஜாக்கள் 2 Kings 13:3
ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
And the anger of the LORD was kindled against Israel, and he delivered them into the hand of Hazael king of Syria, and into the hand of Benhadad the son of Hazael, all their days.| was kindled | וַיִּֽחַר | ḥārâ | ha-RA |
| And the anger | אַ֥ף | ʾap | af |
| of the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| against Israel, | בְּיִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and he delivered | וַֽיִּתְּנֵ֞ם | nātan | na-TAHN |
| them into the hand | בְּיַ֣ד׀ | yād | yahd |
| of Hazael | חֲזָאֵ֣ל | ḥăzāʾēl | huh-za-ALE |
| king | מֶֽלֶךְ | melek | meh-LEK |
| of Syria, | אֲרָ֗ם | ʾărām | uh-RAHM |
| and into the hand | וּבְיַ֛ד | yād | yahd |
| בֶּן | |||
| of Ben-hadad | הֲדַ֥ד | ben hădad | ben huh-DAHD |
| the son | בֶּן | bēn | bane |
| of Hazael, | חֲזָאֵ֖ל | ḥăzāʾēl | huh-za-ALE |
| all | כָּל | kōl | kole |
| days. | הַיָּמִֽים׃ | yôm | yome |
Read Full Chapter : 2 Kings 13