சங்கீதம் 119
Psalm 119:57 in Tamil
சங்கீதம் 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Tamil Indian Revised Version
ஹெத். கர்த்தாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே என் கடமை என நான் முடிவு செய்தேன்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு;␢ உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக␢ நான் வாக்களித்துள்ளேன்.⁾
Other Title
திருச்சட்டத்தின் மீது ஆர்வம்
Roman Transliteration
Karththaavae, neerae en pangu; naan umathu vasanangalaik kaikkolluvaen enten.
Psalm 119:57 in Other Translations
King James Version (KJV)
Thou art my portion, O LORD: I have said that I would keep thy words.
American Standard Version (ASV)
HHETH. Jehovah is my portion: I have said that I would observe thy words.
Bible in Basic English (BBE)
<CHETH> The Lord is my heritage: I have said that I would be ruled by your words.
Darby English Bible (DBY)
CHETH. My portion, O Jehovah, I have said, is to keep thy words.
World English Bible (WEB)
Yahweh is my portion. I promised to obey your words.
Young's Literal Translation (YLT)
`Cheth.' My portion `is' Jehovah; I have said -- to keep Thy words,
சங்கீதம் Psalm 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Thou art my portion, O LORD: I have said that I would keep thy words.| my portion, | חֶלְקִ֖י | ḥēleq | hay-LEK |
| O Lord: | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| I have said | אָמַ֗רְתִּי | ʾāmar | ah-MAHR |
| that I would keep | לִשְׁמֹ֥ר | šāmar | sha-MAHR |
| thy words. | דְּבָרֶֽיךָ׃ | dābār | da-VAHR |
Read Full Chapter : Psalm 119