Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvaari Anbai Ennidum Vaelai - கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி

சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி

எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி

Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Lyrics in English

kalvaari anpai ennnnidum vaelai
kannkal kalangiduthae
karththaa um paadukal ippothum ninaiththaal
nenjam nekilnthiduthae

kethsamanae poongaavilae
kathari alum osai
eththisaiyum thonikkirathae
engal manam thikaikkintathae
kannkal kalangiduthae – kalvaari

siluvaiyil maatti vathaiththanaro
ummai senniram aakkinaro
appothum avarkaay vaenntineerae
anpodu avarkalai kannteeranto
appaa um manam perithae – kalvaari

emmaiyum ummaipol maattidavae
um jeevan thantheeranto
en thalai tharaimattum thaalththukinten
thanthu vittaen anpin karangalilae
aettu entum nadaththum – kalvaari

PowerPoint Presentation Slides for the song Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvaari Anbai Ennidum Vaelai – கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை PPT
Kalvaari Anbai Ennidum Vaelai PPT

Kalvaari Anbai Ennidum Vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Song Meaning

Calvary is a time to count love
Eyes are confused
Lord, if I think of your songs even now
Take heart

In the Garden of Gethsemane
The sound of crying
The chord is also toned
Our minds are stunned
Troubled eyes - Calvary

Crucified
They made you red
Even then, pray to him
See them with love
Abba um manam perithe - Calvary

Make us like you
You gave your life
I lower my head to the ground
I gave it to the arms of love
Acceptance and conduct – Calvary

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்