Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Akkini Akkini - அக்கினி அக்கினி அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி
உன்னத தேவனின் அக்கினி
பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி
பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி

1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி

2. மோசேக்கால கால முட்செடி அக்கினி
எலியாக்கால பலிபீட அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி

3. ஆவியின் அக்கினி அபிஷேக
எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini Lyrics in English

akkini akkini akkini
unnatha thaevanin akkini
paramathil irunthu poomiyil irangina akkini
palipeedamathilae patti erikinta akkini
akkini akkini akkini akkini akkini

1. paraloka akkini parisuththa akkini
theyveeka akkini thaevanin akkini
akkini akkini akkini akkini

2. mosekkaala kaala mutchedi akkini
eliyaakkaala palipeeda akkini
akkini akkini akkini akkini

3. aaviyin akkini apishaeka
erikinta akkini Yesuvin akkini
akkini akkini akkini akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Akkini Akkini – அக்கினி அக்கினி அக்கினி PPT
Akkini Akkini Akkini PPT

தமிழ்