Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Prasannam Tharum Devane - பிரசன்னம் தாரும் தேவனே

பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

பிரசன்னம் தாரும் தேவனே -Prasannam Tharum Devane Lyrics in English

Pirasannam thaarum thaevanae unthan samookam thaarumae Yesuvae unthan naamaththil innaeram naangal kooti vanthom – 2 pirasannam thaarum thaevanae 1. Paktharkal pottaுm naathaa Parisuththa Dhevan neerae kaerupeenkal seraapeenkal thuthi paadidum paranae nin paatham pannikintom 2. Neerallaal intha paaril thanjam vaeraarumillai unthanin samookaththil ilaippaarida santhatham um arul eenthidum 3. Nalmaeyppar Yesu thaevaa thunpangal neekkidumae aathi anpu ennil kuntidaamal nilaikka nal arul eenthidumae 4. Thaevaa unthan samookam mun sella vaenndukiraேn paerinpam ennaalum pongidavae ummil makilnthu naan aananthippaen 5. Vaanaththil thontum naalil ummaip pol maaridavae aavi aathmaa thaekam maasattathaay kaaththida karththarae kenjukiraேn

PowerPoint Presentation Slides for the song பிரசன்னம் தாரும் தேவனே -Prasannam Tharum Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prasannam Tharum Devane – பிரசன்னம் தாரும் தேவனே PPT
Prasannam Tharum Devane PPT

உந்தன் பிரசன்னம் தாரும் தேவனே சமூகம் அருள் தேவா தாருமே இயேசுவே நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் பக்தர்கள் போற்றும் நாதா பரிசுத்த தேவன் தமிழ்