வானின் கீழ் உள்ள யாவும் ஆழியும்
பூலோகமெங்கும் தேவன் அசைவாடுகின்றார்
வேதம் வாசித்து ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு
It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.
கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்
நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
கஷ்ட துன்பங்களில் இஷ்டமுடன் ஜெபி
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
என் இதய கதவை சத்துரு சாத்தான் தட்டி