Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:24 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:24

அப்போஸ்தலர் 27:24
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.

Tamil Indian Revised Version
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற அனைவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான்.

Tamil Easy Reading Version
தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான்.

Thiru Viviliam
“பவுலே, அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் உம் பொருட்டுக் காப்பாற்றப் போகிறார்” என்று கூறினார்.

Acts 27:23Acts 27Acts 27:25

King James Version (KJV)
Saying, Fear not, Paul; thou must be brought before Caesar: and, lo, God hath given thee all them that sail with thee.

American Standard Version (ASV)
saying, Fear not, Paul; thou must stand before Caesar: and lo, God hath granted thee all them that sail with thee.

Bible in Basic English (BBE)
Saying, Have no fear, Paul, for you will come before Caesar, and God has given to you all those who are sailing with you.

Darby English Bible (DBY)
saying, Fear not, Paul; thou must stand before Caesar; and behold, God has granted to thee all those that sail with thee.

World English Bible (WEB)
saying, ‘Don’t be afraid, Paul. You must stand before Caesar. Behold, God has granted you all those who sail with you.’

Young’s Literal Translation (YLT)
saying, Be not afraid Paul; before Caesar it behoveth thee to stand; and, lo, God hath granted to thee all those sailing with thee;

அப்போஸ்தலர் Acts 27:24
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
Saying, Fear not, Paul; thou must be brought before Caesar: and, lo, God hath given thee all them that sail with thee.

Saying,
λέγων,legōnLAY-gone
not,
Μὴmay
Fear
φοβοῦphoboufoh-VOO
Paul;
ΠαῦλεpaulePA-lay
Caesar:
ΚαίσαρίkaisariKAY-sa-REE
thou
be
σεsesay
must
brought
δεῖdeithee
before
παραστῆναιparastēnaipa-ra-STAY-nay
and,
καὶkaikay
lo,
ἰδού,idouee-THOO
hath
κεχάρισταίkecharistaikay-HA-ree-STAY
given
σοιsoisoo
thee

hooh
God
θεὸςtheosthay-OSE
all
πάνταςpantasPAHN-tahs
them
τοὺςtoustoos
that
sail
πλέονταςpleontasPLAY-one-tahs
with
μετὰmetamay-TA
thee.
σοῦsousoo


Tags பவுலே பயப்படாதே நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும் இதோ உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்
Acts 27:24 in Tamil Concordance Acts 27:24 in Tamil Interlinear Acts 27:24 in Tamil Image