Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:20 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:20

அப்போஸ்தலர் 27:20
அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.

Tamil Indian Revised Version
அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது.

Tamil Easy Reading Version
பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம்.

Thiru Viviliam
கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை. கடும்புயல் வீசி மழை பெய்து கொண்டிருந்தது. இனி தப்பிப் பிழைப்போம் என்னும் எதிர்நோக்கே எங்களுக்குச் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

Acts 27:19Acts 27Acts 27:21

King James Version (KJV)
And when neither sun nor stars in many days appeared, and no small tempest lay on us, all hope that we should be saved was then taken away.

American Standard Version (ASV)
And when neither sun nor stars shone upon `us’ for many days, and no small tempest lay on `us,’ all hope that we should be saved was now taken away.

Bible in Basic English (BBE)
And as we had not seen the sun or stars for a long time, and a great storm was on us, all hope of salvation was gone.

Darby English Bible (DBY)
And neither sun nor stars appearing for many days, and no small storm lying on us, in the end all hope of our being saved was taken away.

World English Bible (WEB)
When neither sun nor stars shone on us for many days, and no small tempest pressed on us, all hope that we would be saved was now taken away.

Young’s Literal Translation (YLT)
and neither sun nor stars appearing for more days, and not a little tempest lying upon us, thenceforth all hope was taken away of our being saved.

அப்போஸ்தலர் Acts 27:20
அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.
And when neither sun nor stars in many days appeared, and no small tempest lay on us, all hope that we should be saved was then taken away.

us,
μήτεmēteMAY-tay
when
neither
δὲdethay
And
ἡλίουhēliouay-LEE-oo
sun
μήτεmēteMAY-tay
nor
ἄστρωνastrōnAH-strone
stars
ἐπιφαινόντωνepiphainontōnay-pee-fay-NONE-tone
appeared,
ἐπὶepiay-PEE
in
πλείοναςpleionasPLEE-oh-nahs
many
ἡμέραςhēmerasay-MAY-rahs
days
χειμῶνόςcheimōnoshee-MOH-NOSE
tempest
τεtetay
and
οὐκoukook
no
ὀλίγουoligouoh-LEE-goo
small
on
ἐπικειμένουepikeimenouay-pee-kee-MAY-noo
lay
then
λοιπὸνloiponloo-PONE
taken
περιῃρεῖτοperiēreitopay-ree-ay-REE-toh
was
away.
πᾶσαpasaPA-sa
all
ἐλπὶςelpisale-PEES
hope

be
τοῦtoutoo
saved
should
we
σῴζεσθαιsōzesthaiSOH-zay-sthay
that
ἡμᾶςhēmasay-MAHS


Tags அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல் மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால் இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று
Acts 27:20 in Tamil Concordance Acts 27:20 in Tamil Interlinear Acts 27:20 in Tamil Image