அப்போஸ்தலர் 17:17
ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்
Tamil Indian Revised Version
ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான்.
Thiru Viviliam
எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் யூதர்களோடும் கடவுளை வழிபடுவோரோடும், சந்தை வெளிகளில் சந்தித்த மக்களோடும் ஒவ்வொரு நாளும் விவாதித்து வந்தார்.
King James Version (KJV)
Therefore disputed he in the synagogue with the Jews, and with the devout persons, and in the market daily with them that met with him.
American Standard Version (ASV)
So he reasoned in the synagogue with Jews and the devout persons, and in the marketplace every day with them that met him.
Bible in Basic English (BBE)
So he had discussions in the Synagogue with the Jews and God-fearing Gentiles, and every day in the market-place with those who were there.
Darby English Bible (DBY)
He reasoned therefore in the synagogue with the Jews, and those who worshipped, and in the market-place every day with those he met with.
World English Bible (WEB)
So he reasoned in the synagogue with the Jews and the devout persons, and in the marketplace every day with those who met him.
Young’s Literal Translation (YLT)
therefore, indeed, he was reasoning in the synagogue with the Jews, and with the worshipping persons, and in the market-place every day with those who met with him.
அப்போஸ்தலர் Acts 17:17
ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்
Therefore disputed he in the synagogue with the Jews, and with the devout persons, and in the market daily with them that met with him.
| διελέγετο | dielegeto | thee-ay-LAY-gay-toh | |
| μὲν | men | mane | |
| οὖν | oun | oon | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| συναγωγῇ | synagōgē | syoon-ah-goh-GAY | |
| τοῖς | tois | toos | |
| Ἰουδαίοις | ioudaiois | ee-oo-THAY-oos | |
| καὶ | kai | kay | |
| τοῖς | tois | toos | |
| σεβομένοις | sebomenois | say-voh-MAY-noos | |
| καὶ | kai | kay | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| ἀγορᾷ | agora | ah-goh-RA | |
| κατὰ | kata | ka-TA | |
| πᾶσαν | pasan | PA-sahn | |
| ἡμέραν | hēmeran | ay-MAY-rahn | |
| πρὸς | pros | prose | |
| τοὺς | tous | toos | |
| παρατυγχάνοντας | paratynchanontas | pa-ra-tyoong-HA-none-tahs |
Cross Reference
நீதிமொழிகள் 1:20
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.
2 தீமோத்தேயு 3:2
சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2
பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:16
அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்
லுூக்கா 12:3
ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
மாற்கு 16:15
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
மத்தேயு 5:1
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
எரேமியா 6:11
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
நீதிமொழிகள் 8:1
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
2 தீமோத்தேயு 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
Tags ஜெப ஆலயத்தில் யூதரோடும் பக்தியுள்ளவர்களோடும் சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷாணைபண்ணினான்
Acts 17:17 in Tamil Concordance Acts 17:17 in Tamil Interlinear Acts 17:17 in Tamil Image