Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Itho Manusarin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ

Itho Manusarin Mathiyil Lyrics in English

Itho manusharin maththiyil

Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasanj seykiraarae !

 1. Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal – thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho

2. Thaeva aalayamum avarae
Thooya oli vilakkum avarae
Jeevanaalae tham janangalin – thaakam theerkkum
Suththa jeeva nathiyum avarae ! — itho

3. Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthala mathuvae
Entum thuthiyudanae – athan vaasal ullae
Engal paathangal nirkirathae ! — itho

4. Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidu mich – suviseshanthanai
Koori uyarththiduvom unaiyae ! — itho

5. Munnotiyaay Yesu paran
Moolaik kallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom — itho

PowerPoint Presentation Slides for the song Itho Manusarin Mathiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Manusarin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் PPT
Itho Manusarin Mathiyil PPT

இதோ அவரே மனுஷரின் மத்தியில் தேவனே வாசஞ் தேவன் தம் ஜீவ தேவாதி செய்கிறாரே தாபரிக்கும் ஸ்தலமே ஜனத்தாரின் மத்தியிலாம் தாம் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் தமிழ்