Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ

Itho Manusarin Mathiyil Lyrics in English

Itho manusharin maththiyil

Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasanj seykiraarae !

 1. Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal – thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho

2. Thaeva aalayamum avarae
Thooya oli vilakkum avarae
Jeevanaalae tham janangalin – thaakam theerkkum
Suththa jeeva nathiyum avarae ! — itho

3. Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthala mathuvae
Entum thuthiyudanae – athan vaasal ullae
Engal paathangal nirkirathae ! — itho

4. Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidu mich – suviseshanthanai
Koori uyarththiduvom unaiyae ! — itho

5. Munnotiyaay Yesu paran
Moolaik kallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom — itho

PowerPoint Presentation Slides for the song Itho Manusarin Mathiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதோ மனுஷரின் மத்தியில் PPT
Itho Manusarin Mathiyil PPT

இதோ அவரே மனுஷரின் மத்தியில் தேவனே வாசஞ் தேவன் தம் ஜீவ தேவாதி செய்கிறாரே தாபரிக்கும் ஸ்தலமே ஜனத்தாரின் மத்தியிலாம் தாம் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் English