Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:14 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:14

லூக்கா 15:14
எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,

Tamil Indian Revised Version
எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,

Tamil Easy Reading Version
அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான்.

Thiru Viviliam
அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;

Luke 15:13Luke 15Luke 15:15

King James Version (KJV)
And when he had spent all, there arose a mighty famine in that land; and he began to be in want.

American Standard Version (ASV)
And when he had spent all, there arose a mighty famine in that country; and he began to be in want.

Bible in Basic English (BBE)
And when everything was gone, there was no food to be had in that country, and he was in need.

Darby English Bible (DBY)
But when he had spent all there arose a violent famine throughout that country, and he began to be in want.

World English Bible (WEB)
When he had spent all of it, there arose a severe famine in that country, and he began to be in need.

Young’s Literal Translation (YLT)
and he having spent all, there came a mighty famine on that country, and himself began to be in want;

லூக்கா Luke 15:14
எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
And when he had spent all, there arose a mighty famine in that land; and he began to be in want.

δαπανήσαντοςdapanēsantostha-pa-NAY-sahn-tose
δὲdethay
αὐτοῦautouaf-TOO
πάνταpantaPAHN-ta
ἐγένετοegenetoay-GAY-nay-toh
λιμὸςlimoslee-MOSE
ἰσχυρὸςischyrosee-skyoo-ROSE
κατὰkataka-TA
τὴνtēntane
χώρανchōranHOH-rahn
ἐκείνηνekeinēnake-EE-nane
καὶkaikay
αὐτὸςautosaf-TOSE
ἤρξατοērxatoARE-ksa-toh
ὑστερεῖσθαιhystereisthaiyoo-stay-REE-sthay

Cross Reference

2 நாளாகமம் 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

எசேக்கியேல் 16:27
ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன்.

ஓசியா 2:9
ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.

ஆமோஸ் 8:9
அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,


Tags எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி
Luke 15:14 in Tamil Concordance Luke 15:14 in Tamil Interlinear Luke 15:14 in Tamil Image