Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 6:29 in Tamil

எரேமியா 6:29 Bible Jeremiah Jeremiah 6

எரேமியா 6:29
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.

Tamil Indian Revised Version
தோல்பை வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் வீணாகப்போனது; பொல்லாப்புகள் நீங்கிப்போகவில்லை.

Tamil Easy Reading Version
அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர். துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன. நெருப்பு மேலும் சூடாகின்றது. ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது. அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான். இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.

Thiru Viviliam
⁽துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன;␢ காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது.␢ தூய்மைப்படுத்தும் வேலை␢ தொடர்ந்து நடப்பதில் பயனில்லை;␢ ஏனெனில், தீயவர்கள் இன்னும்␢ நீக்கப்படவில்லை.⁾

Jeremiah 6:28Jeremiah 6Jeremiah 6:30

King James Version (KJV)
The bellows are burned, the lead is consumed of the fire; the founder melteth in vain: for the wicked are not plucked away.

American Standard Version (ASV)
The bellows blow fiercely; the lead is consumed of the fire: in vain do they go on refining; for the wicked are not plucked away.

Bible in Basic English (BBE)
The blower is blowing strongly, the lead is burned away in the fire: they go on heating the metal to no purpose, for the evil-doers are not taken away.

Darby English Bible (DBY)
The bellows are burned, the lead is consumed by the fire; they have melted, and melted in vain; and the bad are not plucked away.

World English Bible (WEB)
The bellows blow fiercely; the lead is consumed of the fire: in vain do they go on refining; for the wicked are not plucked away.

Young’s Literal Translation (YLT)
The bellows have been burnt, By fire hath the lead been consumed, In vain hath a refiner refined, And the wicked have not been drawn away.

எரேமியா Jeremiah 6:29
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
The bellows are burned, the lead is consumed of the fire; the founder melteth in vain: for the wicked are not plucked away.

The
bellows
נָחַ֣רnāḥarna-HAHR
are
burned,
מַפֻּ֔חַmappuaḥma-POO-ak
the
lead
מֵאֵ֖שׁmēʾēšmay-AYSH
consumed
is
תַּ֣םtamtahm
of
the
fire;
עֹפָ֑רֶתʿōpāretoh-FA-ret
founder
the
לַשָּׁוְא֙laššowla-shove
melteth
צָרַ֣ףṣāraptsa-RAHF
in
vain:
צָר֔וֹףṣārôptsa-ROFE
wicked
the
for
וְרָעִ֖יםwĕrāʿîmveh-ra-EEM
are
not
לֹ֥אlōʾloh
plucked
away.
נִתָּֽקוּ׃nittāqûnee-ta-KOO

எரேமியா 6:29 in English

thuruththi Venthathu; Eeyam Neruppinaal Alinthathu; Pudamidukiravanutaiya Pirayaasam Viruthaavaayppoyittu; Pollaappukal Attuppokavillai.


Tags துருத்தி வெந்தது ஈயம் நெருப்பினால் அழிந்தது புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை
Jeremiah 6:29 in Tamil Concordance Jeremiah 6:29 in Tamil Interlinear Jeremiah 6:29 in Tamil Image

Read Full Chapter : Jeremiah 6