Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 12:16 in Tamil

Home Bible Job Job 12 Job 12:16

யோபு 12:16
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார். ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.

Thiru Viviliam
⁽வல்லமையும் மதிநுட்பமும்␢ அவருக்கே உரியன;␢ ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்␢ அவருடையோரே!⁾

Job 12:15Job 12Job 12:17

King James Version (KJV)
With him is strength and wisdom: the deceived and the deceiver are his.

American Standard Version (ASV)
With him is strength and wisdom; The deceived and the deceiver are his.

Bible in Basic English (BBE)
With him are strength and wise designs; he who is guided into error, together with his guide, are in his hands;

Darby English Bible (DBY)
With him is strength and effectual knowledge; the deceived and the deceiver are his.

Webster’s Bible (WBT)
With him is strength and wisdom: the deceived and the deceiver are his.

World English Bible (WEB)
With him is strength and wisdom; The deceived and the deceiver are his.

Young’s Literal Translation (YLT)
With Him `are’ strength and wisdom, His the deceived and deceiver.

யோபு Job 12:16
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
With him is strength and wisdom: the deceived and the deceiver are his.

עִ֭מּוֹʿimmôEE-moh
עֹ֣זʿōzoze
וְתֽוּשִׁיָּ֑הwĕtûšiyyâveh-too-shee-YA
ל֝֗וֹloh
שֹׁגֵ֥גšōgēgshoh-ɡAɡE
וּמַשְׁגֶּֽה׃ûmašgeoo-mahsh-ɡEH

Cross Reference

எசேக்கியேல் 14:9
ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

1 இராஜாக்கள் 22:22
எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

யோபு 12:13
அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.

யோபு 13:7
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?

யோபு 13:9
அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?

மத்தேயு 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.


Tags அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும் அவர் கையின் கீழிருக்கிறார்கள்
Job 12:16 in Tamil Concordance Job 12:16 in Tamil Interlinear Job 12:16 in Tamil Image