Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 6:13 in Tamil

Home Bible Ezra Ezra 6 Ezra 6:13

எஸ்றா 6:13
அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நதிக்கு இந்தப்புறத்திலிருக்கிற ஆளுனராகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களின் கூட்டாளிகளும், தரியு ராஜா கட்டளையிட்ட பிரகாரம் ஜாக்கிரதையாக செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், அரசன் தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள்.

Thiru Viviliam
பின்பு, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும் மன்னர் தாரியு அனுப்பிய ஆணைப்படியே எல்லாவற்றையும் சரிவரச் செய்து முடித்தனர்.

Title
ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்

Other Title
கோவில் அர்ப்பணிக்கப்படல்

Ezra 6:12Ezra 6Ezra 6:14

King James Version (KJV)
Then Tatnai, governor on this side the river, Shetharboznai, and their companions, according to that which Darius the king had sent, so they did speedily.

American Standard Version (ASV)
Then Tattenai, the governor beyond the River, Shethar-bozenai, and their companions, because that Darius the king had sent, did accordingly with all diligence.

Bible in Basic English (BBE)
Then Tattenai, the ruler across the river, and Shethar-bozenai and their people, because of the order given by King Darius, did as he had said with all care.

Darby English Bible (DBY)
Then Tatnai, governor on this side the river, Shethar-boznai, and their companions, because of that which king Darius had sent, did so diligently.

Webster’s Bible (WBT)
Then Tatnai governor on this side the river, Shethar-boznai, and their companions, according to that which Darius the king had sent, so they did speedily.

World English Bible (WEB)
Then Tattenai, the governor beyond the River, Shetharbozenai, and their companions, because that Darius the king had sent, did accordingly with all diligence.

Young’s Literal Translation (YLT)
Then Tatnai, governor beyond the river, Shethar-Boznai, and their companions, according to that which Darius the king hath sent, so they have done speedily;

எஸ்றா Ezra 6:13
அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்.
Then Tatnai, governor on this side the river, Shetharboznai, and their companions, according to that which Darius the king had sent, so they did speedily.

אֱ֠דַיִןʾĕdayinA-da-yeen
תַּתְּנַ֞יtattĕnayta-teh-NAI
פַּחַ֧תpaḥatpa-HAHT
עֲבַֽרʿăbaruh-VAHR
נַהֲרָ֛הnahărâna-huh-RA
שְׁתַ֥רšĕtarsheh-TAHR
בּֽוֹזְנַ֖יbôzĕnayboh-zeh-NAI
וּכְנָוָֽתְה֑וֹןûkĕnāwātĕhônoo-heh-na-va-teh-HONE
לָֽקֳבֵ֗לlāqŏbēlla-koh-VALE
דִּֽיdee
שְׁלַ֞חšĕlaḥsheh-LAHK
דָּֽרְיָ֧וֶשׁdārĕyāwešda-reh-YA-vesh
מַלְכָּ֛אmalkāʾmahl-KA
כְּנֵ֖מָאkĕnēmāʾkeh-NAY-ma
אָסְפַּ֥רְנָאʾosparnāʾose-PAHR-na
עֲבַֽדוּ׃ʿăbadûuh-va-DOO

Cross Reference

எஸ்றா 4:9
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும்,

எஸ்றா 4:23
ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

எஸ்றா 5:6
நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:

எஸ்றா 6:6
அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.

எஸ்தர் 6:11
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

யோபு 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

நீதிமொழிகள் 29:26
ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.


Tags அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயும் அவர்கள் வகையராவும் தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள்
Ezra 6:13 in Tamil Concordance Ezra 6:13 in Tamil Interlinear Ezra 6:13 in Tamil Image