1 சாமுவேல் 16:18
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுர மண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.
Thiru Viviliam
பணியாளர்களில் ஒருவன், “இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும், ஆண்டவர் அவனோடு இருக்கிறார்” என்றான்.⒫
King James Version (KJV)
Then answered one of the servants, and said, Behold, I have seen a son of Jesse the Bethlehemite, that is cunning in playing, and a mighty valiant man, and a man of war, and prudent in matters, and a comely person, and the LORD is with him.
American Standard Version (ASV)
Then answered one of the young men, and said, Behold, I have seen a son of Jesse the Beth-lehemite, that is skilful in playing, and a mighty man of valor, and a man of war, and prudent in speech, and a comely person; and Jehovah is with him.
Bible in Basic English (BBE)
Then one of the servants in answer said, I have seen a son of Jesse, the Beth-lehemite, who is expert at playing, and a strong man and a man of war; and he is wise in his words, and pleasing in looks, and the Lord is with him.
Darby English Bible (DBY)
And one of the young men answered and said, Behold, I have seen a son of Jesse the Bethlehemite, who is skilled in playing, and he is a valiant man and a man of war, and skilled in speech, and of good presence, and Jehovah is with him.
Webster’s Bible (WBT)
Then answered one of the servants, and said, Behold, I have seen a son of Jesse the Beth-lehemite, that is skillful in playing, and a mighty valiant man, and a man of war, and prudent in matters, and a comely person, and the LORD is with him.
World English Bible (WEB)
Then answered one of the young men, and said, Behold, I have seen a son of Jesse the Bethlehemite, who is skillful in playing, and a mighty man of valor, and a man of war, and prudent in speech, and a comely person; and Yahweh is with him.
Young’s Literal Translation (YLT)
And one of the servants answereth and saith, `Lo, I have seen a son of Jesse the Beth-Lehemite, skilful in playing, and a mighty virtuous man, and a man of battle, and intelligent in word, and a man of form, and Jehovah `is’ with him.’
1 சாமுவேல் 1 Samuel 16:18
அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
Then answered one of the servants, and said, Behold, I have seen a son of Jesse the Bethlehemite, that is cunning in playing, and a mighty valiant man, and a man of war, and prudent in matters, and a comely person, and the LORD is with him.
| וַיַּעַן֩ | wayyaʿan | va-ya-AN | |
| אֶחָ֨ד | ʾeḥād | eh-HAHD | |
| מֵֽהַנְּעָרִ֜ים | mēhannĕʿārîm | may-ha-neh-ah-REEM | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הִנֵּ֨ה | hinnē | hee-NAY | |
| רָאִ֜יתִי | rāʾîtî | ra-EE-tee | |
| בֵּ֣ן | bēn | bane | |
| לְיִשַׁי֮ | lĕyišay | leh-yee-SHA | |
| בֵּ֣ית | bêt | bate | |
| הַלַּחְמִי֒ | hallaḥmiy | ha-lahk-MEE | |
| יֹדֵ֣עַ | yōdēaʿ | yoh-DAY-ah | |
| נַ֠גֵּן | naggēn | NA-ɡane | |
| וְגִבּ֨וֹר | wĕgibbôr | veh-ɡEE-bore | |
| חַ֜יִל | ḥayil | HA-yeel | |
| וְאִ֧ישׁ | wĕʾîš | veh-EESH | |
| מִלְחָמָ֛ה | milḥāmâ | meel-ha-MA | |
| וּנְב֥וֹן | ûnĕbôn | oo-neh-VONE | |
| דָּבָ֖ר | dābār | da-VAHR | |
| וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH | |
| תֹּ֑אַר | tōʾar | TOH-ar | |
| וַֽיהוָ֖ה | wayhwâ | vai-VA | |
| עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
Cross Reference
1 சாமுவேல் 3:19
சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.
1 சாமுவேல் 17:32
தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.
2 சாமுவேல் 17:10
அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
ஆதியாகமம் 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
ஆதியாகமம் 39:2
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.
மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
2 சாமுவேல் 17:8
மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
2 சாமுவேல் 14:20
நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
1 சாமுவேல் 18:12
கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,
1 சாமுவேல் 10:7
இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார்.
Tags அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக இதோ பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன் அவன் வாசிப்பதில் தேறினவன் அவன் பராக்கிரமசாலி யுத்தவீரன் காரியசமர்த்தன் சவுந்தரியமுள்ளவன் கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்
1 Samuel 16:18 in Tamil Concordance 1 Samuel 16:18 in Tamil Interlinear 1 Samuel 16:18 in Tamil Image