Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 7:5 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 7 1 Samuel 7:5

1 சாமுவேல் 7:5
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.

Thiru Viviliam
மேலும் சாமுவேல், “இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன்” என்றார்.

1 Samuel 7:41 Samuel 71 Samuel 7:6

King James Version (KJV)
And Samuel said, Gather all Israel to Mizpeh, and I will pray for you unto the LORD.

American Standard Version (ASV)
And Samuel said, Gather all Israel to Mizpah, and I will pray for you unto Jehovah.

Bible in Basic English (BBE)
Then Samuel said, Let all Israel come to Mizpah and I will make prayer to the Lord for you.

Darby English Bible (DBY)
And Samuel said, Gather all Israel to Mizpah, and I will pray Jehovah for you.

Webster’s Bible (WBT)
And Samuel said, Gather all Israel to Mizpeh, and I will pray for you to the LORD.

World English Bible (WEB)
Samuel said, Gather all Israel to Mizpah, and I will pray for you to Yahweh.

Young’s Literal Translation (YLT)
and Samuel saith, `Gather all Israel to Mizpeh, and I pray for you unto Jehovah.’

1 சாமுவேல் 1 Samuel 7:5
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
And Samuel said, Gather all Israel to Mizpeh, and I will pray for you unto the LORD.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁמוּאֵ֔לšĕmûʾēlsheh-moo-ALE
קִבְצ֥וּqibṣûkeev-TSOO
אֶתʾetet
כָּלkālkahl
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
הַמִּצְפָּ֑תָהhammiṣpātâha-meets-PA-ta
וְאֶתְפַּלֵּ֥לwĕʾetpallēlveh-et-pa-LALE
בַּֽעַדְכֶ֖םbaʿadkemba-ad-HEM
אֶלʾelel
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

யோசுவா 15:38
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

1 சாமுவேல் 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

1 சாமுவேல் 7:16
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,

1 சாமுவேல் 10:17
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

1 சாமுவேல் 12:23
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

2 இராஜாக்கள் 25:23
பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

நெகேமியா 9:1
அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.

யோவேல் 2:16
ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.


Tags பின்பு சாமுவேல் நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்
1 Samuel 7:5 in Tamil Concordance 1 Samuel 7:5 in Tamil Interlinear 1 Samuel 7:5 in Tamil Image