Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 13:8 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 13 Deuteronomy 13:8

உபாகமம் 13:8
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

Tamil Indian Revised Version
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கம்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும்,

Tamil Easy Reading Version
நீங்கள் உங்களைத் திசைத்திருப்பக் கூறியவனின் பேச்சை ஒத்துக்கொள்ளாதீர்கள். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனுக்கு இரக்கம் காட்டாதீர்கள். அவனை ஒளித்து வைக்காதீர்கள். அவன் தப்பும்படி விட்டுவிடக் கூடாது.

Thiru Viviliam
நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம்.

Deuteronomy 13:7Deuteronomy 13Deuteronomy 13:9

King James Version (KJV)
Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

American Standard Version (ASV)
thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

Bible in Basic English (BBE)
Do not be guided by him or give attention to him; have no pity on him or mercy, and give him no cover;

Darby English Bible (DBY)
thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye spare him, neither shalt thou pity him, neither shalt thou screen him,

Webster’s Bible (WBT)
Thou shalt not consent to him, nor hearken to him; neither shall thy eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

World English Bible (WEB)
you shall not consent to him, nor listen to him; neither shall your eye pity him, neither shall you spare, neither shall you conceal him:

Young’s Literal Translation (YLT)
thou dost not consent to him, nor hearken unto him, nor doth thine eye have pity on him, nor dost thou spare, nor dost thou cover him over.

உபாகமம் Deuteronomy 13:8
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:

לֹֽאlōʾloh
תֹאבֶ֣הtōʾbetoh-VEH
ל֔וֹloh
וְלֹ֥אwĕlōʾveh-LOH
תִשְׁמַ֖עtišmaʿteesh-MA
אֵלָ֑יוʾēlāyway-LAV
וְלֹֽאwĕlōʾveh-LOH
תָח֤וֹסtāḥôsta-HOSE
עֵֽינְךָ֙ʿênĕkāay-neh-HA
עָלָ֔יוʿālāywah-LAV
וְלֹֽאwĕlōʾveh-LOH
תַחְמֹ֥לtaḥmōltahk-MOLE
וְלֹֽאwĕlōʾveh-LOH
תְכַסֶּ֖הtĕkasseteh-ha-SEH
עָלָֽיו׃ʿālāywah-LAIV

Cross Reference

நீதிமொழிகள் 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.

உபாகமம் 7:16
உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும்.

உபாகமம் 19:13
உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்.

யாத்திராகமம் 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

எசேக்கியேல் 5:11
ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

எசேக்கியேல் 9:5
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும் நீங்கள் இரங்காமலும்,

கலாத்தியர் 1:8
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

1 யோவான் 5:21
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.


Tags நீ அவனுக்குச் சம்மதியாமலும் அவனுக்குச் செவிகொடாமலும் உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும் அவனைத் தப்பவிடாமலும் அவனை ஒளித்து வைக்காமலும்
Deuteronomy 13:8 in Tamil Concordance Deuteronomy 13:8 in Tamil Interlinear Deuteronomy 13:8 in Tamil Image