Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 13:32 in Tamil

Home Bible Numbers Numbers 13 Numbers 13:32

எண்ணாகமம் 13:32
நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

Tamil Indian Revised Version
நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள்.

Tamil Easy Reading Version
மேலும் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் தம்மால் அந்நாட்டில் உள்ளவர்களை வெல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அவர்கள், “நாங்கள் பார்வையிட்ட அந்நாட்டில் பல முள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே அங்கே செல்லும் எவரையும் அவர்கள் எளிதாக வென்று விடுவார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு, அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;

Numbers 13:31Numbers 13Numbers 13:33

King James Version (KJV)
And they brought up an evil report of the land which they had searched unto the children of Israel, saying, The land, through which we have gone to search it, is a land that eateth up the inhabitants thereof; and all the people that we saw in it are men of a great stature.

American Standard Version (ASV)
And they brought up an evil report of the land which they had spied out unto the children of Israel, saying, The land, through which we have gone to spy it out, is a land that eateth up the inhabitants thereof; and all the people that we saw in it are men of great stature.

Bible in Basic English (BBE)
And they gave the children of Israel a bad account of the land they had been to see, saying, This land through which we went is a land causing destruction to those living in it; and all the people we saw there are men of more than common size.

Darby English Bible (DBY)
And they brought to the children of Israel an evil report of the land which they had searched out, saying, The land, which we have passed through to search it out, is a land that eateth up its inhabitants; and all the people that we have seen in it are men of great stature;

Webster’s Bible (WBT)
And they brought an evil report of the land which they had searched to the children of Israel, saying, The land through which we have passed to search it, is a land that eateth up its inhabitants; and all the people that we saw in it, are men of a great stature.

World English Bible (WEB)
They brought up an evil report of the land which they had spied out to the children of Israel, saying, The land, through which we have gone to spy it out, is a land that eats up the inhabitants of it; and all the people who we saw in it are men of great stature.

Young’s Literal Translation (YLT)
and they bring out an evil account of the land which they have spied unto the sons of Israel, saying, `The land into which we passed over to spy it, is a land eating up its inhabitants; and all the people whom we saw in its midst `are’ men of stature;

எண்ணாகமம் Numbers 13:32
நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.
And they brought up an evil report of the land which they had searched unto the children of Israel, saying, The land, through which we have gone to search it, is a land that eateth up the inhabitants thereof; and all the people that we saw in it are men of a great stature.

וַיֹּצִ֜יאוּwayyōṣîʾûva-yoh-TSEE-oo
דִּבַּ֤תdibbatdee-BAHT
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
תָּר֣וּtārûta-ROO
אֹתָ֔הּʾōtāhoh-TA
אֶלʾelel
בְּנֵ֥יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
הָאָ֡רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
עָבַ֨רְנוּʿābarnûah-VAHR-noo
בָ֜הּbāhva
לָת֣וּרlātûrla-TOOR
אֹתָ֗הּʾōtāhoh-TA
אֶ֣רֶץʾereṣEH-rets
אֹכֶ֤לֶתʾōkeletoh-HEH-let
יֽוֹשְׁבֶ֙יהָ֙yôšĕbêhāyoh-sheh-VAY-HA
הִ֔ואhiwheev
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֛םhāʿāmha-AM
אֲשֶׁרʾăšeruh-SHER
רָאִ֥ינוּrāʾînûra-EE-noo
בְתוֹכָ֖הּbĕtôkāhveh-toh-HA
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
מִדּֽוֹת׃middôtmee-dote

Cross Reference

எண்ணாகமம் 14:36
அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,

ஆமோஸ் 2:9
நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

உபாகமம் 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.

2 சாமுவேல் 21:20
இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து,

1 நாளாகமம் 20:6
மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,

எசேக்கியேல் 36:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,

மத்தேயு 23:13
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

எண்ணாகமம் 13:28
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.


Tags நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்
Numbers 13:32 in Tamil Concordance Numbers 13:32 in Tamil Interlinear Numbers 13:32 in Tamil Image