யாத்திராகமம் 37:16
மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
Tamil Indian Revised Version
மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.
Tamil Easy Reading Version
பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன.
Thiru Viviliam
மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.
King James Version (KJV)
And he made the vessels which were upon the table, his dishes, and his spoons, and his bowls, and his covers to cover withal, of pure gold.
American Standard Version (ASV)
And he made the vessels which were upon the table, the dishes thereof, and the spoons thereof, and the bowls thereof, and the flagons thereof, wherewith to pour out, of pure gold.
Bible in Basic English (BBE)
And all the table-vessels, the plates and spoons and basins and the cups for liquids, he made of the best gold.
Darby English Bible (DBY)
And he made the utensils that were on the table, the dishes thereof, and the cups thereof, and the bowls thereof, and the goblets with which to pour out, of pure gold.
Webster’s Bible (WBT)
And he made the vessels which were upon the table, its dishes, and its spoons, and its bowls, and its covers to cover with, of pure gold.
World English Bible (WEB)
He made the vessels which were on the table, its dishes, its spoons, its bowls, and its pitchers with which to pour out, of pure gold.
Young’s Literal Translation (YLT)
and he maketh the vessels which `are’ upon the table, its dishes, and its bowls, and its cups, and the cups by which they pour out, of pure gold.
யாத்திராகமம் Exodus 37:16
மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
And he made the vessels which were upon the table, his dishes, and his spoons, and his bowls, and his covers to cover withal, of pure gold.
And he made | וַיַּ֜עַשׂ | wayyaʿaś | va-YA-as |
אֶֽת | ʾet | et | |
the vessels | הַכֵּלִ֣ים׀ | hakkēlîm | ha-kay-LEEM |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
upon were | עַל | ʿal | al |
the table, | הַשֻּׁלְחָ֗ן | haššulḥān | ha-shool-HAHN |
אֶת | ʾet | et | |
his dishes, | קְעָֽרֹתָ֤יו | qĕʿārōtāyw | keh-ah-roh-TAV |
spoons, his and | וְאֶת | wĕʾet | veh-ET |
and his bowls, | כַּפֹּתָיו֙ | kappōtāyw | ka-poh-tav |
covers his and | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
to cover | מְנַקִּיֹּתָ֔יו | mĕnaqqiyyōtāyw | meh-na-kee-yoh-TAV |
withal, | וְאֶ֨ת | wĕʾet | veh-ET |
of pure | הַקְּשָׂוֹ֔ת | haqqĕśāwōt | ha-keh-sa-OTE |
gold. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
יֻסַּ֖ךְ | yussak | yoo-SAHK | |
בָּהֵ֑ן | bāhēn | ba-HANE | |
זָהָ֖ב | zāhāb | za-HAHV | |
טָהֽוֹר׃ | ṭāhôr | ta-HORE |
யாத்திராகமம் 37:16 in English
Tags மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும் அதின் தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் அதின் பானபலி கரகங்களையும் மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்
Exodus 37:16 in Tamil Concordance Exodus 37:16 in Tamil Interlinear Exodus 37:16 in Tamil Image
Read Full Chapter : Exodus 37