Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannippu Arulum Maaperum - மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

இது எங்கும் உண்டோ -2 எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
என்னைத் தண்டிக்க மறுத்த

கைகளும் கால்களும் செய்தவற்றை
அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ

Mannippu arulum maaperum Lyrics in English

Mannippu arulum maaperum arase unathullam samuththiramo ennaith thanntikka maraுththa tharanniyin arase unathullam karunnai oottaோithu engum unntoo -2 enthan sinthaikku maelaana vinthaiyallo ennaith thanntikka maraுththakaikalum kaalkalum seythavattaை antha aannikal thulaiththathaal neekkineero pala vakaikalil sikkiya paaviyennai intha vaathaikal aettaு neer meettathaenopavul ponta thooyavar seytha vaelai intha paaviyin poraுppinil thanthathaeno unthan paraloka thootharum virumpum vaelai intha tharanniyil emmidam vaiththathaeno

PowerPoint Presentation Slides for the song Mannippu arulum maaperum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannippu Arulum Maaperum – மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே PPT
Mannippu Arulum Maaperum PPT

அரசே உனதுள்ளம் என்னைத் தண்டிக்க வேலை மன்னிப்பு அருளும் மாபெரும் சமுத்திரமோ மறுத்த தரணியின் கருணை ஊற்றோஇது எங்கும் உண்டோ எந்தன் சிந்தைக்கு மேலான விந்தையல்லோ தமிழ்