Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerae Sarva - நீரே சர்வ வல்லவர்

நீரே சர்வ வல்லவர்
நீரே சர்வ ஆளுநர்

கிரகிக்க கூடாத அதிசயமான
காரியங்களை செய்கிறவர்
இயேசுவே இயேசுவே

ஆரம்பம் அற்பமாயிருந்தாலும்
சம்பூரணமாய் மாற்றிடுவீர்
இயேசுவே இயேசுவே

எந்தன் பாரங்களை சுமந்தீரே
எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம்
இயேசுவே இயேசுவே

Neerae Sarva Lyrics in English

Neerae sarva vallavar neerae sarva aalunarkirakikka koodaatha athisayamaana kaariyangalai seykiravar Yesuvae Yesuvaeaarampam arpamaayirunthaalum sampooranamaay maattiduveer Yesuvae Yesuvaeenthan paarangalai sumantheerae enthan pirachchanaikal emmaaththiram Yesuvae Yesuvae

PowerPoint Presentation Slides for the song Neerae Sarva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae Sarva – நீரே சர்வ வல்லவர் PPT
Neerae Sarva PPT

இயேசுவே நீரே சர்வ வல்லவர் ஆளுநர்கிரகிக்க கூடாத அதிசயமான காரியங்களை செய்கிறவர் இயேசுவேஆரம்பம் அற்பமாயிருந்தாலும் சம்பூரணமாய் மாற்றிடுவீர் இயேசுவேஎந்தன் பாரங்களை சுமந்தீரே எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம் தமிழ்