Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Azhaitha Deivam - அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
கண்ணின் மணி போல் காத்திடுவார்

கவலைகள் இல்லை
கலக்கமும் இல்லை
கர்த்தர் என் மேய்ப்பர்
குறை ஒன்றும் இல்லை

அழைத்தவர் உண்மையுள்ளவர்
இளைப்பாறுதல் தந்திடுவார்
திராணிக்கு மேலாக
ஒருபோதும் சோதித்திடார்

என்ன வந்தாலும்
எது வந்தாலும்
என் இயேசு என்னை கைவிடார்
நம்புவேன் இயேசுவை

உலகமே எதிர்த்தாலும்
நம்பினோர்களும் தூற்றினாலும்
என்னை அழைத்தவரோ
ஒருபோதும் என்னை மறவார்

Azhaitha deivam Lyrics in English

Alaiththa theyvam nadaththich selvaar kannnnin manni pol kaaththiduvaarkavalaikal illai kalakkamum illai Karththar en maeyppar kurai ontum illaialaiththavar unnmaiyullavar ilaippaaraுthal thanthiduvaar thiraannikku maelaaka orupothum sothiththidaarenna vanthaalum ethu vanthaalum en Yesu ennai kaividaar nampuvaen Yesuvaiulakamae ethirththaalum nampinorkalum thoottinaalum ennai alaiththavaro orupothum ennai maravaar

PowerPoint Presentation Slides for the song Azhaitha deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் PPT
Azhaitha Deivam PPT

Azhaitha deivam Song Meaning

The deity called will lead
He will wait like the bell of the eye

No worries
There is no confusion
The Lord is my shepherd
No Problem

The caller is faithful
Gives relaxation
Above the throne
Never checked

Whatever comes
Whatever comes
My Jesus forsakes me
I believe in Jesus

Even if the world opposes it
Although the believers also despised
who called me
Will never forget me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை இல்லை ஒருபோதும் வந்தாலும் அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் கண்ணின் மணி காத்திடுவார்கவலைகள் கலக்கமும் கர்த்தர் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லைஅழைத்தவர் உண்மையுள்ளவர் இளைப்பாறுதல் தமிழ்