Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamaiyil Umathu Naamam - வல்லமையில் உமது நாமம் பெரியது

வல்லமையில் உமது நாமம் பெரியது
பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
உமக்கு ஒப்பானவர் யாருண்டு
உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு

ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா

அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்

அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே

கருவிலே எங்களை தாங்கினீர்
இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்

ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்

Vallamaiyil Umathu Naamam Lyrics in English

vallamaiyil umathu naamam periyathu
poomiyilae um naamam uyarnthathu

umakku oppaanavar yaarunndu

umakku nikaraanavar ulakil evarunndu

raajaa raajaa neerae engal iyaesaiyaa

ennai thaeti vanthu meettavarae maesiyaa

alangariththeer engalai iratchippinaal

anuthinamum kaakkinteer kirupaiyinaal

ariyannaiyil veettirukkum arasarae

akilaththaiyae vaarththaiyaal aalpavarae

karuvilae engalai thaangineer

iruthi varai engalai sumanthiduveer

jeevanulla thaevanae sthoththiram

jeevan thantha meetparae sthoththiram

PowerPoint Presentation Slides for the song Vallamaiyil Umathu Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamaiyil Umathu Naamam – வல்லமையில் உமது நாமம் பெரியது PPT
Vallamaiyil Umathu Naamam PPT

தமிழ்