Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mattu Thozhuvam - மாட்டுத் தொழுவம்-

Lyrics,

மாட்டுத் தொழுவம்
என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2)

காக்கைக்கொரு கூடுமுண்டு
நரிக்கொரு குழியுண்டு.. (2)

மன்னவனாம் இயேசு ராஜன்
கண்ணுறங்க இடமிந்த..
-மாட்டுத் தொழுவம்

1. உன்னை மீட்க இங்கு வந்தும்
ஏழைக்கோலம் ஏற்றபின்பும்
உணராமல் வாழ்வதா..
அறியாமல் போவதா..
-மாட்டுத் தொழுவம்

2. அடைக்கலம் என்று வந்தால்
மறைவினில் வைத்துக் காப்பார்
சேதம் உன்னை அணுகாது..
தீமை உன்னைத் தீண்டாது..
-மாட்டுத் தொழுவம்

3. தாயைப் போல தேற்றவந்தார்
தந்தைப் போல சுமக்கவந்தார்
நீயே பாரம் சுமப்பதா..
இன்னும் ஏங்கி அழுவதா..

மாட்டுத் தொழுவம்
என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2)

காக்கைக்கொரு கூடுமுண்டு
நரிக்கொரு குழியுண்டு.. (2)

மன்னவனாம் இயேசு ராஜன்
கண்ணுறங்க இடமிந்த..
-மாட்டுத் தொழுவம்

மாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam Lyrics in English

Lyrics,

maattuth tholuvam
en mannan urangum maalikaiyaanatho.. (2)

kaakkaikkoru koodumunndu
narikkoru kuliyunndu.. (2)

mannavanaam Yesu raajan
kannnuranga idamintha..
-maattuth tholuvam

1. unnai meetka ingu vanthum
aelaikkolam aettapinpum
unaraamal vaalvathaa..
ariyaamal povathaa..
-maattuth tholuvam

2. ataikkalam entu vanthaal
maraivinil vaiththuk kaappaar
setham unnai anukaathu..
theemai unnaith theenndaathu..
-maattuth tholuvam

3. thaayaip pola thaettavanthaar
thanthaip pola sumakkavanthaar
neeyae paaram sumappathaa..
innum aengi aluvathaa..

maattuth tholuvam
en mannan urangum maalikaiyaanatho.. (2)

kaakkaikkoru koodumunndu
narikkoru kuliyunndu.. (2)

mannavanaam Yesu raajan
kannnuranga idamintha..
-maattuth tholuvam

PowerPoint Presentation Slides for the song மாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mattu Thozhuvam – மாட்டுத் தொழுவம்- PPT
Mattu Thozhuvam PPT

மாட்டுத் தொழுவம் மன்னன் உறங்கும் மாளிகையானதோ காக்கைக்கொரு கூடுமுண்டு நரிக்கொரு குழியுண்டு மன்னவனாம் இயேசு ராஜன் கண்ணுறங்க இடமிந்த உன்னை Lyrics மீட்க வந்தும் ஏழைக்கோலம் தமிழ்