நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம்
1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம்
2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம்
3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே – நம்
4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம்
5. மறப்பாளோ தாய் தன் பாலகனை – நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம்
6. ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம்
7. சகலமும் படைத்த சர்வாதிகாரி – இயேசு
சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி – நம்
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha Lyrics in English
nammutaiya theyvam Yesuvallaal – intha
naanilaththil vaetru theyvamillai – nam
1. karththarai theyvamaay konnda janam
paakkiyamullathu enappadumaam – nam
2. paavamariyaatha parisuththaraam Yesu
paavikalai iratchikka vanthavaraam – nam
3. parpala kirupaikal pakarukintar – naam
karpudan avar panni seythidavae – nam
4. karsilai paesumo vaaythiranthu – nam
karththar Yesu intum jeevikkiraar – nam
5. marappaalo thaay than paalakanai – naan
marappathillai entum anpu theyvam – nam
6. aeraெdukkum nam thaevaikatku – avar
maaraamal pathil tharum makipanavar – nam
7. sakalamum pataiththa sarvaathikaari – Yesu
sakalamum jeyiththitta sarthaari – nam
PowerPoint Presentation Slides for the song நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nammudaya Deivam Yesuvallaal Intha – நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த PPT
Nammudaya Deivam Yesuvallaal Intha PPT
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த – Nammudaya Deivam Yesuvallaal Intha Song Meaning
If our God is Jesus – this
There is no other deity in Nanilam – Nam
1. The people who worship God
It is said to be blessed – Nam
2. Jesus is the Holy One without sin
He who came to save sinners – Nam
3. Bestower of many graces – Naam
Let him work with chastity – Nam
4. The stone speaks with open mouth – Num
The Lord Jesus is still alive today - Nam
5. A mother forgets her child – Me
God of love never forgets - Nam
6. For our need to ascend – He
Mahipanavar who always answers – Nam
7. The Dictator who created everything – Jesus
Sardar who conquered everything – Nam
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் இயேசு தெய்வம் சகலமும் நம்முடைய இயேசுவல்லால் நானிலத்தில் தெய்வமில்லை கர்த்தரை தெய்வமாய் ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் பாவமறியாத பரிசுத்தராம் பாவிகளை இரட்சிக்க வந்தவராம் பற்பல தமிழ்
