ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)
கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)
ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)
அன்னாளின் அழுகுரல் கேட்டவர்
உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார்
அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)
கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)
ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)
எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர்
உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார்
ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)
கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)
ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)
சகேயுவின் ஏக்கத்தை அறிந்தவர்
உந்தனின் ஏக்கத்தை அறிந்திடுவார்
சகேயுவை அழைத்து இரட்சித்தவர்
உன்னையும் இரட்சித்து உயர்த்திடுவார் – (2)
கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)
ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)
ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae Lyrics in English
aakaathu entu thallina kallae moolaikku thalaikallaayittu-(2)
karththaraalae unndaayittu
kannkalukku aachchariyamae-(2)
aakaathu entu thallina kallae moolaikku thalaikallaayittu-(2)
annaalin alukural kaettavar
unthanin alukural kaetdiduvaar
annaalukku saamuvael aliththavar unakkum arputham seythiduvaar-(2)
karththaraalae unndaayittu
kannkalukku aachchariyamae-(2)
aakaathu entu thallina kallae moolaikku thalaikallaayittu-(2)
estharin vinnnappam kaettavar
unthanin vinnnappam kaetdiduvaar
aamaanin sathithittam aliththavar unakkum arputham seythiduvaar-(2)
karththaraalae unndaayittu
kannkalukku aachchariyamae-(2)
aakaathu entu thallina kallae moolaikku thalaikallaayittu-(2)
sakaeyuvin aekkaththai arinthavar
unthanin aekkaththai arinthiduvaar
sakaeyuvai alaiththu iratchiththavar
unnaiyum iratchiththu uyarththiduvaar – (2)
karththaraalae unndaayittu
kannkalukku aachchariyamae-(2)
aakaathu entu thallina kallae moolaikku thalaikallaayittu-(2)
PowerPoint Presentation Slides for the song ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aagadhendru Thallina Kallae – ஆகாது என்று தள்ளின கல்லே PPT
Aagadhendru Thallina Kallae PPT
ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae Song Meaning
The stone that pushed that it will not become the head of the corner-(2)
Made by God
A wonder for the eyes-(2)
The stone that pushed that it will not become the head of the corner-(2)
He heard Anna's cry
He will hear the cry of Undan
He who gave Anna to Samuel will do miracles for you too-(2)
Made by God
A wonder for the eyes-(2)
The stone that pushed that it will not become the head of the corner-(2)
He who asked for Esther's application
He will ask for Undan's application
He who devised Haman's plan will do a miracle for you too-(2)
Made by God
A wonder for the eyes-(2)
The stone that pushed that it will not become the head of the corner-(2)
Aware of Sageyu's longing
He will know the longing of Undan
The one who called and saved Sakyu
He will save you and lift you up – (2)
Made by God
A wonder for the eyes-(2)
The stone that pushed that it will not become the head of the corner-(2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆகாது தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று கர்த்தராலே உண்டாயிற்று கண்களுக்கு ஆச்சரியமே உந்தனின் அழுகுரல் கேட்டவர் கேட்டிடுவார் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார் விண்ணப்பம் ஏக்கத்தை தமிழ்